ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

cancer irappu.........................

+2
Tamilzhan
rasan
6 posters

Go down

cancer irappu......................... Empty cancer irappu.........................

Post by rasan Tue Mar 24, 2009 1:58 pm

cancer marunthu kandupithiu vitaarkal enndru namma web sitel paarthen
aanal canceral irappu aathikam aakirathu?
avatar
rasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Back to top Go down

cancer irappu......................... Empty Re: cancer irappu.........................

Post by Tamilzhan Tue Mar 24, 2009 2:16 pm

புற்றுநோயாளிகளுக்கு சர்க்கரை நோய் உறுதிப்படுத்தப்பட்டால் உயிரிழப்பு விகிதம் 40 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும்பட்சத்தில் அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் குறைந்த அளவே உள்ளதாக லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்க்கரை நோய் தாக்கத்தின் காரணமாக புற்றுநோயாளிகள் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வது குறைந்த அளவே இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

cancer irappu......................... Empty Re: cancer irappu.........................

Post by Tamilzhan Tue Mar 24, 2009 2:22 pm

புற்றுநோய் எதிர்ப்பு மாத்திரைகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையால் (Radiation therapy) மூளை கட்டிகள் உள்ளிட்ட கட்டிகளை, சிறியதாக்கி குணப்படுத்த முடியும் என்று தெரிய வந்துள்ளது.

இபிலிமுமாப் போன்ற புற்றுநோய் எதிர்ப்பு மாத்திரைகளுக்கு கட்டிகளில் உள்ள செல்களை எதிர்த்து அழிக்கும் சக்தி இருப்பதாக வாஷிங்டனில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

புற்றுநோய்க்கான மாத்திரைகளில் உள்ள டி- செல்கள் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு கட்டிகளில் உள்ள செல்களின் தன்மையை அழிப்பதாக தெரிய வந்துள்ளது.

கட்டிகள் தீவிரம் அடைந்த நோயாளிகளுக்கு இந்த அணுகுமுறை நல்ல பலன்களைத் தந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பெரிய கட்டிகளைப் பொறுத்தவரை சில நேரங்களில் டி-செல்கள் வேலை செய்யாமல் போய் விட்டதாகவும், அதேநேரத்தில் சிறு கட்டிகள் எனில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

ஆனால் பெரிய கட்டிகளாக இருக்கும்பட்சத்தில் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டால், அது இரத்த நாள்ங்களில் புரோட்டீன்களை மேம்படச் செய்து குணமாவதும் தெரிய வந்தது.

எனவே பெரிய கட்டிகளாக இருப்பின் புற்றுநோய்க்கான மாத்திரைகளுடன் கதிர்வீச்சு சிகிச்சையும் ஒருங்கே அளிக்கப்பட்டால் அவை சுருங்குவதும் கண்டறியப்பட்டது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

cancer irappu......................... Empty thnks

Post by rasan Tue Mar 24, 2009 6:20 pm

tnks dear friend
avatar
rasan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Back to top Go down

cancer irappu......................... Empty Re: cancer irappu.........................

Post by சிவா Wed Mar 25, 2009 5:04 pm

நல்ல விளக்கம். வாழ்க தமிழன்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

cancer irappu......................... Empty Re: cancer irappu.........................

Post by Manik Tue Jun 09, 2009 4:51 pm

intha tablet munnadiye therinchathuna enga amma iranthiruka maatanga
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

cancer irappu......................... Empty Re: cancer irappu.........................

Post by தாமு Wed Dec 09, 2009 10:51 am

தமிழன் அண்ணா நல்ல விளக்கம் நன்றி அண்ணா.... cancer irappu......................... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

cancer irappu......................... Empty Re: cancer irappu.........................

Post by சாந்தன் Wed Dec 09, 2009 11:06 am

மிக்க நன்றி தமிழ் தலைவரே cancer irappu......................... 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

cancer irappu......................... Empty Re: cancer irappu.........................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum