புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:58 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:48 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:34 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:54 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:46 am

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 10:25 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 9:50 am

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 9:40 am

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 9:37 am

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 7:41 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 7:39 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 7:37 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 5:29 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 5:05 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 4:58 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 3:48 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 3:44 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 9:06 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 9:04 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 9:01 pm

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 9:00 pm

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:50 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 5:45 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 3:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 2:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 6:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 5:56 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 3:47 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 3:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 3:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 2:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 2:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 12:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 12:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 11:53 am

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 8:29 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 7:20 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 7:16 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 7:08 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 4:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 4:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_c10 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_m10 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_c10 
96 Posts - 51%
heezulia

70 Posts - 37%
T.N.Balasubramanian

8 Posts - 4%
Anthony raj

4 Posts - 2%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
D. sivatharan
 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_c10 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_m10 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

272 Posts - 47%

238 Posts - 41%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_c10 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_m10 ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82225
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 23, 2019 11:26 am

புதுடெல்லி :

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு
தனி பெரும்பான்மை பலம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று இந்த
மாத தொடக்கத்தில் தகவல்கள் வெளியானது.

இதையடுத்து மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி
அமைக்க முடியாது என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து மாநில கட்சி தலைவர்களில் சிலர் கிங்மேக்கர்களாக
மாற ஆசைப்பட்டு காய்களை நகர்த்தினார்கள். குறிப்பாக
சந்திரபாபு நாயுடு கடந்த 2 வாரமாக மாநிலம் மாநிலமாக சென்று
எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

ராகுல், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார்,
சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, அரவிந்த் கெஜ்ரிவால் என்று அவர்
நிறைய பேரை சந்தித்து ஓரணியில் திரட்ட தீவிர முயற்சி செய்தார்.

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து விட வேண்டும்
என்பது அவரது இலக்காக இருந்தது.

அதுபோல தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவும்
மற்றொரு பக்கத்தில் காய்களை நகர்த்தினார். மம்தாபானர்ஜி,
பினராயி விஜயன், நவீன் பட்நாயக், மு.க.ஸ்டாலின் ஆகியோரை
சந்தித்து பேசினார்.

3-வது அணியை உருவாக்கி மாநில கட்சி தலைவர் ஒருவரை
பிரதமர் ஆக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது.
அவரது ஆசையெல்லாம் மம்தாபானர்ஜியை பிரதமர் ஆக்கி
விட வேண்டும் என்று கிங்மேக்கர் போல ஆசைப்பட்டார்.

இதற்கிடையே தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும்
கடந்த 2 தினங்களாக ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக்
ஆகியோரை தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
காங்கிரஸ் ஆட்சி அமைக்க அவர் கிங்மேக்கராக இருக்க
வேண்டும் என்று நினைத்தார்.

ஆனால் அவரது இலக்கும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மாநில கட்சி
தலைவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியமாக மாறி
உள்ளது.

மாநில கட்சி தலைவர்களில் 90 சதவீதம் பேர் தோல்வியை
சந்தித்து உள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு அவர்களுக்கு
வெற்றி கிடைக்கவில்லை.

இதனால் கிங்மேக்கர்களின் ஆசை நிராசையாக மாறி போனது.
-
-----------------------------------------------
நன்றி- மாலைமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 23, 2019 1:56 pm

என்னேங்க, மோடி எதிர்ப்பு கூட்டத்தில் , பல மாநில தலைவர்கள் மத்தியில்  ராகுல் காந்திதான்  பிரதமர் என அறிவித்த ஸ்டாலினை மறந்திட்டீங்களே. நியாயமா? மற்ற தலைவர்கள் இதை ரசிக்கவில்லை என்பது வேறு விஷயம்.
இந்த கிங்மேகர்தான் வருங்கால ஜனாதிபதி என்ற துரைமுருகனையும் மறக்கக்கூடாது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக