புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்? Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்? Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்? Poll_c10அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்? Poll_m10அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்? Poll_c10 
32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2019 9:13 am

அருணாசலப் பிரதேசத்தில் எம்எல்ஏ உள்பட 11 பேர் சுட்டுக்கொலை: நாகா தீவிரவாத அமைப்பு தாக்குதல்? TamilNews_

அருணாசலப் பிரதேசம், திராப் மாவட்டத்தில் நாகாலாந்து
தேசிய சோஷலிஷ கவுன்சில் (என்எஸ்சிஎன்) என்று
சந்தேகிக்கப்படும் நாகா தீவிரவாத அமைப்பினர் நடத்திய
தாக்குதலில் தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ திராங் அபோ,
அவரது மகன் லாங்கேம் உள்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கோன்சா மேற்கு தொகுதி
எம்எல்ஏ திராங் அபோ (41). தனது குடும்பத்தினருடன் அஸ்ஸாம்
சென்று விட்டு, தனது சொந்த தொகுதிக்கு காரில் சென்றுக்
கொண்டிருந்தார்.

மொத்தம் 4 வாகனங்களில் 3 போலீஸார் மற்றும் வாக்குச்சாவடி
முகவர் ஒருவர் உள்பட மொத்தம் 15 பேருடன் சென்று
கொண்டிருந்தனர். அருணாசல பிரதேச மாநிலம், திராப் மாவட்டம்,
போகபானி கிராமம் அருகே செவ்வாய்கிழமை மதியம்
11.30 மணியளவில் வரும்போது தீவிரவாதிகள் அவர்களை நோக்கி
துப்பாக்கியால் சுட்டனர்.

இச்சம்பவத்தில், எம்எல்ஏ திராங் அபோ, அவரது மகன் லாங்கேம்
உள்பட மொத்தம் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்று
மாநில காவல்துறை தலைவர் எஸ்.பி.கே.சிங் தெரிவித்தார்.

பாதுகாப்பு அதிகாரி இருவர் காயமடைந்த நிலையில் அஸ்ஸாம்
மாநிலம், திப்ரூகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். இரண்டு பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

இச்சம்பவம் அந்த மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அதே
தொகுதியில் போட்டியிட திராங் அபோவுக்கு மீண்டும் கட்சி
வாய்ப்பளித்திருந்த நிலையில் அவரை தீவிரவாதிகள் கொலை
செய்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு நாகா தீவிரவாதகுழுவான என்எஸ்சிஎன்
அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

முதல்வர் பெமா காண்டு கண்டனம்: மாநில முதல்வர்
பெமா காண்டு தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேகாலய முதல்வர் கான்ராட் கே.சங்மாவும் இத்தாக்குதலுக்கு கடும்
கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மத்திய அரசு நீதி விசாரணைக்கு
உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சுட்டுரைப் பதிவில், எம்எல்ஏ திராங் அபோ மறைவு
குறித்த திடீர் தகவல் அறிந்ததும் தேசிய மக்கள் கட்சி கடும் அதிர்ச்சியும்,
வேதனையும் அடைந்துள்ளது.

அவரது மறைவு அருணாசலப் பிரதேச மக்கள் மத்தியிலும்,
அவரது குடும்பத்தார் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான தாக்குதல் தொடர்பாக, பிரதமர் மோடியும், மத்திய
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க
உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அருணாசலப் பிரதேச காங்கிரஸும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ராஜ்நாத் சிங் கண்டனம்:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எம்எல்ஏ திராங் அபோ மற்றும்
அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும்,
வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மூர்க்கத்தனமான தாக்குதலை
நடத்தியதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் அமைதியையும், இயல்பு
வாழ்க்கையையும் சீர்குலைக்க நினைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக