ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்

Go down

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம் Empty ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்

Post by ayyasamy ram Tue May 21, 2019 10:55 am

ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம் TamilNews_May20_2019__50411403179169
-

துபாய்:
பாலைவனம் நிறைந்த ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடர்
மழை கிடையாது, பெரிய ஆறுகள் கிடையாது  ஆனாலும்
ஆண்டுதோறும் விவசாயம்  வளர்ச்சியடைந்து வருகிறது

கடந்த ஆறு மாதங்களில் இயற்கை விவசாய பண்ணைகள்
59 சதவீத அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு
அமீரகத்தில் பெரும்பாலும் பாலைவன பூமிதான்.

ஆனால், இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெக்டரில்
விவசாயம் செய்யப்படுகிறது என்பது அனைவரையும்
ஆச்சரியப்படுத்தும். 1971ம் ஆண்டில் 4000  விவசாயப்
பண்ணைகள் இருந்தன. இது  2011 கண்கெடுப்பின்படி
35,704 என அபரிமிதமாக வளர்ந்து நிலையில் தற்போது
மேலும் அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ராசல் கைமா, அல் அய்ன்,
புஜைரா போன்ற பகுதிகளில் விவசாய பண்ணைகளில்
கத்தரிக்காய், வெள்ளரிக்காய்,  தக்காளி, மிளகாய், பீட்ரூட்
மற்றும்  கிழங்கு என பல்வேறு வகை காய்கறிகள்
விளைவிக்கப்படுகிறது.

பாலைவன பகுதிகள் விவசாயத்திற்கு கடினமானவை
என்பதால், தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படுகிறது.

இதனால் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. இதனை
குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
அதோடு விவசாய‌ வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக
விதைகள், உரங்கள், கருவிகள் ஆகியவை மானிய விலையில்
அளிக்கப்படுகிறது

மேலும் யுஏஇ.யில் கடந்த 6 மாதங்களில் இயற்கை விவசாய
பண்ணைகள் 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இயற்கை விளைப்
பொருட்கள் வகைகள் 2019 காலாண்டில் 1,240 ஆக இருந்து
2019 காலாண்டில் 2,356 ஆக உயர்ந்துள்ளது. இது 89 சதவீத
வளர்ச்சியாகும்.

இன்றும் 90 சதவீத பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து
யுஏஇ.க்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது இயற்கை
விவசாய பண்ணைகளில் உற்பத்தி அதிகரிப்பதின் மூலம்
40 சதவீதம் வரை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய
வாய்ப்புள்ளதாக நம்பபடுகிறது.

பாலைவன பூமியில் நடக்கும் இந்த விவசாயப் புரட்சி
பல்வேறு நாடுகளால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum