புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா ஆண்களும் தம்  மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!! Poll_c10எல்லா ஆண்களும் தம்  மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!! Poll_m10எல்லா ஆண்களும் தம்  மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!! Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 6%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 19, 2019 3:16 pm

எல்லா ஆண்களும் தம்  மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!! WQ0naaLTlG4OgfAj4C5F+Tamil_News_large_1777845
-
தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம்
மனைவியிடம்”மியாவ்” என்றே கர்ஜிக்கிறார்கள்…!!!

—————————————————
அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு
இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத்
தாண்டிச் சென்று விடுவார்கள்…!!!

நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி
விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க
வேண்டும்…!!!

ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும்
இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது…!!!

முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு

யாரும் எடுக்கிறதில்லை…!!
எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு
நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும்
இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர
முரண்…!!!

அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக்
டப்பாக்குள் அடைத்து…!!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 19, 2019 3:17 pm

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட
படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும்
தெரிவதில்லை…!!!

மரங்கள் மட்டும் “WIFI” சிக்னல் தருமானால் மரங்களாக
நட்டுத் தள்ளியிருப்போம்… ஆனால் பாவம், மரங்களால்
சுவாசிக்க “ஆக்சிஜன்” மட்டுமே தர முடிகிறது…!!!

துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து
காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்…!!!

அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல…
ஏனெனில்… சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும்
கிடைக்கின்றன…!!!

கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம்
என்றார்கள்… ஆனால் உண்டியலை அகற்ற மறந்து
விட்டார்கள்…!!!

ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும்
போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்…!!!

வாட்ஸ் அப் பகிர்வு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 20, 2019 2:07 pm

எனக்கு மியாவ் கூட கத்த முடியாது, ஏன்னா நான் கத்தவே கூடாதாம், அப்படி  ஒரு கட்டளை
.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 20, 2019 2:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
-
எல்லா ஆண்களும் தம்  மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!! 1531217069468_8895_compressed_40

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 20, 2019 4:57 pm

மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு மியாவ் கூட கத்த முடியாது, ஏன்னா நான் கத்தவே    கூடாதாம், அப்படி   ஒரு  கட்டளை
.
மேற்கோள் செய்த பதிவு: 1298294

அடப் பாவமே!
எல்லா ஆண்களும் தம்  மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!! Images?q=tbn:ANd9GcRaFqLRo4lPnAkBTD3QVZHRsZijgfCP1D1UgcnP6G7EC4kj2-4h

என்ன பண்ணறது ? இது மாதிரி கஷ்டம் வரவே கூடாது!

ரமணியன் @மாணிக்கம் நடேசன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக