புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
61 Posts - 80%
heezulia
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
397 Posts - 79%
heezulia
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
8 Posts - 2%
prajai
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_m10திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat May 18, 2019 4:48 pm

திருப்பரங்குன்றத்து 'வாராகி அம்மன்'! 0XCq2HuSNWZ9Glz0fEk1+thiruparangundram

வணக்கம்! சென்ற வாரம் முருகப்பெருமானின் படைவீடான, மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாக எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அந்தந்தக் கோவில் சிற்பங்களைக்கண்டு இலயிப்பது உண்டு. அந்தச் சிற்பங்களை வடித்தவர்கள் என்ன சொல்ல முயன்றார்கள் என தீர்க்கமாக சிந்துப்பதும் உண்டு. மனதுக்கு மிகவும் பிடித்திருந்தால் அடுத்த முறை மீண்டும் கோவிலுக்குச் செல்லும் போது குறிப்பாக அந்தச் சிற்பங்களை கண்டு களிப்பது பழக்கம்.

அப்படியோர் அருமையான சிற்பம் ஒன்றை திருப்பரங்குன்றத்திலே கண்டேன். தூணிலே வடிக்கப்பட்ட சிற்பம் அது. இம்முறையும் அதன் அழகைத் தரிசிக்கலாம் எனப் பார்த்தால் எனக்கு முன்னே பலபேர் அதனைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாகப் போய்விட்டது எனக்கு! இன்னும் நெருங்கிப்போய் பார்த்தால் பலமான அலங்காரங்களும் செய்து வைத்திருத்தார்கள் அந்தச் சிலைக்கு! மஞ்சள் குங்குமம் என அலங்காரம் தூள்கிளப்பியது. பெண்பால் சிற்பம் என்பதால் பாவாடையும் சுற்றியிருந்தார்கள். வருகிறவர்கள் முருகனைப் பார்க்கிறார்களோ இல்லையோ இந்தத் தூண் சிற்பத்தை வணங்கத் தவறுவதில்லை. பரவாயில்லையே விழிப்புணர்வு அதிகமாகிவிட்டதே என மகிழ்ச்சிப் பொங்கியது எனக்கு!

மிகஅருகில் சென்று அவர்களிடம் அளவளாவிப் பார்க்கலாம் என நினைத்து, அங்கு சின்சியராக வணங்கும் பெண்மணி ஒருவரைப் பார்த்துக் கேட்டேன்.

“இது என்ன சாமி அம்மா?”

“பார்த்தாலே தெரியலயா? இது வாராகி அம்மன்!” என்றார்.

“என்னது வாராகி அம்மனா?” எனக்குத்தூக்கி வாரிப் போட்டது. “… இது வாராகி அம்மன் போல இல்லையே!” என்றேன்.

“நாங்க எத்தனை வருசமா வந்து கும்புட்டுகிட்டு இருக்கோம். விளக்கு ஏத்திகிட்டு இருக்கோம்! நீங்க என்ன புதுசா சொல்றீங்களே” என்று சொன்னவர் சப்போர்ட்டுக்காக பக்கத்தில் இருந்த பெண்மணியை துணைக்கு அழைத்தார்.

அந்த அம்மாள் இன்னும் ஸ்ட்ராங்காக, “வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை இங்கு வந்து விளக்கேத்தி வெச்சு கும்பிட்டோம்னா, படிப்பு நல்லா வரும், அதனாலதான் என் பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கேன் பாருங்க!” என்று 10ஆவது படிக்கும் அவருடைய மகளையும் காட்டினார்.

இதோடு மட்டுமல்லாமல், அங்கு வேலை பார்க்கும் பணிப்பெண்ணையும் அழைத்தார். அந்தப் பெண்மணியும், “இது வாராகி அம்மன்தான். கொஞ்ச நேரத்துல உள்ளேயிருந்து ஐயர் பூஜை பண்ண வருவார். அவர்கூட வர்றவங்க எல்லார்கிட்டயும் இப்படித்தான் சொல்வார்” என்றார்.

இப்படியாக அங்கு ஒரு பத்துபேர் கூடிவிட்டனர். நான் தனிமரமாக நின்றேன். வேறு வழியில்லை. லெக்ச்சர் அடித்துவிட வேண்டியதுதான். முதலில் பேசிய பெண்மணியிடம், “அம்மா, சிலைமேல் போர்த்தி உள்ள அந்த ஆடையை கொஞ்சம் விலக்குங்கள்” என்றேன்.

அந்த அம்மாள் என்னை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே அந்த ஆடையை சற்று விலக்கிக் காண்பித்தார்.

அங்கே பல பன்றிக்குட்டிகள், மன்னிக்கவும் பன்றிக் குருளைகள் காணப்பட்டன. “அடி ஆத்தி! இங்க பாரு அக்கா… வாராகி அம்மனுக்குக் கீழே நிறைய பன்னிக்குட்டிகள் திரியுது” என்றார்.

“கொஞ்சம் கவனியுங்கம்மா! சில பன்றிக்குருளைகள் பால் குடிக்குது பாருங்க. அது வாராகி இல்லை. சிவபெருமான்! தாயை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றியாக மாறி பாலூட்டிய திருவிளையாடல் அது! இந்த மதுரையிலே சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் இதுவும் ஒண்ணு” என்று ஒட்டுமொத்தக் கதையையும் சொன்னேன்.

ஆச்சரியத்துடன் கேட்டவர்கள், “இவ்வளவு நாளா இது வாரகின்னு தப்பா கும்புட்டுக்கிட்டு இருந்தோமே”ன்னு வெட்கப்பட்டார்கள். உங்களால இன்னைக்கு நாங்க தெரிஞ்சிக்க வேண்டும்னு இருக்கு!” என்று நன்றி தெரிவித்தார்கள்.

நீங்க கும்புடறது சரி! ஆனா எளியவர்களுக்கு ஓடோடி வந்து அருளும் சிவபெருமான்னு நினைச்சு கும்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்!

ஏற்கனவே உள்ளே முருகப்பெருமான் கூட இருக்கும் நக்கீரரை, நாரதர் என ஆள்மாறாட்டாம் செய்து கொண்டிருக்கிறார்கள், இப்போது தூணில் இருப்பவர்களை கூட விட்டுவைக்க முடியவில்லையா! கொடுமை! கொடுமை!!

ஏனக்குருளைக்கு அருளினை போற்றி!
(அறியாமை அகல) அருளிட வேண்டும் அம்மான் போற்றி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக