Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
3 posters
Page 1 of 1
எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
-
தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம்
மனைவியிடம்”மியாவ்” என்றே கர்ஜிக்கிறார்கள்…!!!
—————————————————
அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு
இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத்
தாண்டிச் சென்று விடுவார்கள்…!!!
–
நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி
விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க
வேண்டும்…!!!
–
ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும்
இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது…!!!
–
முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு
யாரும் எடுக்கிறதில்லை…!!
எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு
நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும்
இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர
முரண்…!!!
–
அம்மா சமைத்த அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக்
டப்பாக்குள் அடைத்து…!!!
–
Re: எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
–
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட
படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும்
தெரிவதில்லை…!!!
–
–
மரங்கள் மட்டும் “WIFI” சிக்னல் தருமானால் மரங்களாக
நட்டுத் தள்ளியிருப்போம்… ஆனால் பாவம், மரங்களால்
சுவாசிக்க “ஆக்சிஜன்” மட்டுமே தர முடிகிறது…!!!
–
–
துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து
காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்…!!!
–
அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல…
ஏனெனில்… சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும்
கிடைக்கின்றன…!!!
–
–
கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம்
என்றார்கள்… ஆனால் உண்டியலை அகற்ற மறந்து
விட்டார்கள்…!!!
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும்
போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்…!!!
–
வாட்ஸ் அப் பகிர்வு
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட
படியால்.. கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும்
தெரிவதில்லை…!!!
–
–
மரங்கள் மட்டும் “WIFI” சிக்னல் தருமானால் மரங்களாக
நட்டுத் தள்ளியிருப்போம்… ஆனால் பாவம், மரங்களால்
சுவாசிக்க “ஆக்சிஜன்” மட்டுமே தர முடிகிறது…!!!
–
–
துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து
காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்…!!!
–
அனைத்து அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல…
ஏனெனில்… சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும்
கிடைக்கின்றன…!!!
–
–
கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம்
என்றார்கள்… ஆனால் உண்டியலை அகற்ற மறந்து
விட்டார்கள்…!!!
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும்
போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்…!!!
–
வாட்ஸ் அப் பகிர்வு
Re: எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
எனக்கு மியாவ் கூட கத்த முடியாது, ஏன்னா நான் கத்தவே கூடாதாம், அப்படி ஒரு கட்டளை
.
.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1298294மாணிக்கம் நடேசன் wrote:எனக்கு மியாவ் கூட கத்த முடியாது, ஏன்னா நான் கத்தவே கூடாதாம், அப்படி ஒரு கட்டளை
.
அடப் பாவமே!
என்ன பண்ணறது ? இது மாதிரி கஷ்டம் வரவே கூடாது!
ரமணியன் @மாணிக்கம் நடேசன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» எல்லா ஆண்களும் சிங்கம்தான்..!
» எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
» மியாவ்...மியாவ் பூனையார் - அழ.வள்ளியப்பா
» மியாவ் மியாவ்....
» எல்லா ஆண்களும் பார்க்க வேண்டிய ஒரு-மிருக வைத்தியர்
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
» மியாவ்...மியாவ் பூனையார் - அழ.வள்ளியப்பா
» மியாவ் மியாவ்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|