புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
136 Posts - 78%
heezulia
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
Pampu
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
301 Posts - 78%
heezulia
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84817
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 23 May 2019 - 9:38

ரமலான் சிந்தனைகள் Tamil_News_large_2282181
-
சிபாரிசு செய்யும் இருவர்

அல்லாஹ் தினமும் இரண்டு வானதுாதர்களை பூமிக்கு
அனுப்புகிறான். இவர்களின் பணி என்ன தெரியுமா?

ஒருவர், செலவு செய்கின்ற தாராள மனம் கொண்டவனுக்காக,
“யா அல்லாஹ்! இவர் நன்மையான செயல்களுக்காக
ஏராளமாகச் செலவிடுகிறார். இவருக்கு உன் அருளைக் கொடு.
இவருக்கு நல்லதொரு பிரதிபலனைத் தா,” என்று சிபாரிசு
செய்கிறார்.

இன்னொருவர் கஞ்சப் பிரபுக்களைக் கண்காணிப்பார்.
அவர்களுக்கு சாபம் கொடுப்பார்.

“இறைவா! கஞ்சத்தனம் புரிவோருக்கு அழிவைக் கொடு,”
என்பார்.செல்வம் அதிகமிருந்தும் நல்லதற்கு செலவிடாமல்
பூட்டி வைப்பதை நபிகள் நாயகம் ஆதரிக்கவில்லை.

“தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவையுடையவர்களுக்கு
நீ செலவிடாவிட்டால், இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும்.
உன்னிடம் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே
செல்வம் இருக்கின்றது என்றால், அதிலிருந்து நீ செலவிடாவிட்டால்
அதற்காக அல்லாஹ் உன்னை கண்டிக்கமாட்டான்.
-
------------------------------------------
தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84817
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 23 May 2019 - 9:42

வேண்டாமே வாக்குவாதம்
----------------------------
-
சிலர் நல்லதைச் சொன்னால் ஏற்பதே இல்லை.
உண்மையை எடுத்துச் சொன்னால் கோபப்படுவார்கள்.
தங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருப்பார்கள்.

இத்தகைய வர்களுடன் தர்க்கம் புரியாமல் இருப்பதே
நல்லது என்கிறார் நபிகள் நாயகம்.

“தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம்
புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் (சொர்க்கம்)
மூலைகளில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர நான்
பொறுப்பேற்கின்றேன்,” என்கிறார் அவர்.

உண்மையை எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளாமல்,
தர்க்கம் செய்பவர்களுடன் வாக்குவாதம் செய்தால் நமக்கு
தான் கஷ்டம். அவர்களை புறக்கணித்து விடுவதே நல்லது.
-
-----------------------------------------------


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 23 May 2019 - 17:42

ரமலான் சிந்தனைகள் 103459460 ரமலான் சிந்தனைகள் 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக