ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய..

Go down

விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய.. Empty விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய..

Post by Guest Sat May 18, 2019 6:56 pm

Fing சிமாட் போன்களில் பாவிக்கப்படும் ஒரு இலவச செயலியாகும். வீடு/விடுதி என பல இடங்களிலும் இரகசிய காமெராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.இதன் மூலம் அந்தரங்க செயற்பாடுகளை படம்/காணொலி எடுத்து தவறாகப் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே.இப்படியான இரகசிய கெமராக்கள் digital TV boxes, wall sockets ,hairdryer holders, clock,smart toilets,புத்தகங்கள், மேசை தாவரங்கள்,டிஸ்யு பேப்பர் பெட்டிகள்,மின் விளக்குகள் என பல இடங்களில் மறைத்து வைக்கப்படுகின்றன.

தற்போது விற்கப்படும் அதிகமான கடிகாரம்,வயர்லெஸ் சார்ஜர்,தீ ஏற்படும் போது எச்சரிக்கை செய்யும்  smoke detectors போன்ற பல பொருட்களில், கெமெராக்களை தயாரிப்பு நிறுவனங்கள் பொருத்துகிறார்கள். இப்படிப் பொருத்துவது திருடர்களைக் கண்டறியவும்,வேலைக்காரர்களின் செயற்பாடுகளை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை தவறாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.

விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய.. XClock-camera.jpg.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.wpNpYT7G62

உள்ளக இணைய இணைப்பை (local/wifi) பயன்படுத்தி அங்கிருக்கும் அனைத்து இணைப்புகளையும் ( Devices ) Fing app மூலம் கண்டறிய முடியும். அதன்மூலம் இரகசிய கெமராக்களை கண்டு பிடிக்கலாம்.

விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய.. XPort-scan-2.jpg.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.rAIH00agHJ

விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய.. XDiscover-devices-4.jpg.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.jPjdMcl9-p

அனேகமாக எல்லா ஐ.பி கண்காணிப்பு கமராக்களிலும் (IP cameras)  infrared for night vision பாவிக்கப்படுவதால், மின்விளக்கை அணைத்தவுடன் சுலபமாக கண்ணால் பார்க்க முடியாத இன்பிராரெட் ஒளியை சிமாட் போன்கள் மூலம் இரகசிய கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களைக் கண்டறிய முடியும்.

மிகச் சில சிமாட் போன்களில் முதன்மை (front) கெமெராவில், ஃப்பில்டர் இருப்பதால் இன்பிராரெட் ஒளியை அது தடுத்து விடலாம். ஃப்பில்டர் (filter) இருப்பதைக் கண்டறிய, டிவி ரிமோட்டை சிமாட் போன் கமெராவை நோக்கிப் பிடித்து,ரிமோட்டின் ஏதாவது பொத்தானை அழுத்தினால், கைபேசித் திரையில் வெளிச்சம் தெரிந்தால், (இன்பிராரெட்டை கண்டறியும் திறன் கொண்டதாக) பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதைப்போல infrared  ஒளியை சுலபமாக கண்டறியும் Hidden camera detector போன்ற ஆப்கள் சிமாட் போன்களில் கிடைக்கின்றன. அதேபோல் லேசர் பென் போன்ற தனியான பொருட்களும் கிடைக்கின்றன.

வேறு முறைகள்……
யாருக்காவது கைபேசி அழைப்பை ஏற்படுத்தி அறையில் நகரும் போது வெளியிடப்படும் ரேடியோ சிக்னல் (RF) காரணமாக அழைப்பில் தடையோ வேறு சத்தங்களோ (noise -not noice) வரலாம்.

அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு கைபேசி திரையை உங்கள் பக்கம் வைத்துக் கொண்டு எல்லாப் பக்கங்களுக்கும் திருப்பி பர்த்தால் IR ஒளியை உமிழும் கமெராவை கண்டு பிடிக்கலாம்.

two-way mirror சில இடங்களில் பொருத்தப்பட்டிருக்கலாம். அதாவது அறையில் அல்லது உடை மாற்றும் கபீனில் இருப்பவரை, மறு பக்கத்தில் இருப்பவர் பார்க்கக் கூடியதாகவும், அறையில் இருப்பவர் மறு பக்கத்தில் இருப்பவரை பார்க்க முடியாத படியும் இருக்கும் (கார் கண்ணாடிகள் போல்) .கண்ணாடியின் பின், கமெராக்கள் இருக்கலாம்.விரல்களைக் கொண்டு பிரதிபலிப்பை வைத்து அறியலாம்.(70% மட்டுமே சரியாக இருக்க வாய்புண்டு)

விழிப்புணர்வு - ஃப்பிங்க் - (Fing) - இரகசிய கமெரா கண்டறிய.. Mirrior


தென் கொரியாவில் இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. அதிகாரிகள் தினமும் கழிப்பறைகள் விடுதிகள் என சோதனை நடத்தி வருகின்றனர். பல சட்டங்களை கடந்து நேரலையாக ஒளிபரப்பி வருகின்றனர்.

தொழில் நுட்பம் வளர்ச்சியைக் கடந்து தவறான பயன்பாட்டில் கொடிகட்டி பறப்பது வருத்தமளிக்கிறது.
(சக்தி)
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum