ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:16

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்:

Go down

 முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்: Empty முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்:

Post by ayyasamy ram Sat 18 May 2019 - 18:40


இன்று சர்வதேச அருங்காட்சியக தினம்
இந்த தினத்தில் முக்கியமாக நீங்கள் தெரிந்துகொள்ள
வேண்டிய முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்:

1. பாரிஸில் உள்ள லூவர் (LOUVRE) அருங்காட்சியகம்:
----------------------------------
 முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்: Laaiurve-museum

மன்னர்களின் அரண்மனையாக இருந்த இந்த கட்டடம்,
கடந்த 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் அருங்காட்சியகமாக
மாற்றப்பட்டது.

இங்குதான் புகழ்பெற்ற மோனாலிசா வரைபடம் வைக்கப்
பட்டுள்ளது.
----

2. லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்:
------------------------------
 முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்: British-museum
1753ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில்,
புத்தகங்கள், ஆதிகாலத்து பொருட்கள் உள்ளிட்ட பல
பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
-
-------------------------------------------------
-
3. கியார்கோவில் உள்ள எஜிப்தியன் அருங்காட்சியகம்:
-
 முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்: Egypitian-museum

--------------------------------------

எகிப்தியர்களின் முக்கிய அம்சங்களான மம்மிக்கள்,
எகிப்து வரலாறு உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
பொருட்கள் அடங்கியுள்ள இந்த அருங்காட்சியகம்,
இன்றும் உலக மக்கள் பலரால் விரும்பப்படும் ஒரு
இடமாகவே இருக்கிறது.
-
---------------------------------------
-
4. நியூ யார்க்கில் உள்ள மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்:
----------------------------------------
-
 முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்: Metropolitan-museusm
-
20 லட்சத்திற்கும் ஆதிகமான ஐரோப்பிய மக்களின் கலைப்
பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்
பட்டுள்ளன.

ஆதாம் மற்றும் ஏவாலின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள
பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
மற்றொரு சிறப்பு.
-
-------------------------------------------------------
-ஷண்முகப்பிரியா
நியூஸ் 7 - தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84195
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்: Empty Re: முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்:

Post by Guest Sat 18 May 2019 - 20:39

 முக்கியமான 4 அருங்காட்சியகங்கள்: 1571444738

நம் நாட்டிலும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. ஆனால்......??
கோயில் சிலைகளையே திருடும் கூட்டம் இவற்றையெல்லாம் பாதுகாக்குமா இல்லை திருடி விற்று விடுமா?
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum