புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது Poll_c10 ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது Poll_m10 ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது Poll_c10 
66 Posts - 76%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது Poll_c10 ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது Poll_m10 ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது Poll_c10 
230 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84746
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 18, 2019 1:01 pm

 ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது News_May09_2019__215969264507294
-
தைபே:
ஆசிய நாடுகளில் முதல் முறையாக ஒரே பாலினத்தை
சேர்ந்தவர்கள் திருமண செய்வதற்கு தைவான் அரசு
ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 24ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
தற்போதைய நவீன உலகில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள்
திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில்  ஒரே
பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் ஏற்கனவே அங்கீகாரம்
அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடான தைவானிலும் ஓரின சேர்க்கையாளர்கள்
பெருமளவில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் அங்கும்
புற்றீசல் போல் ஓரின சேர்க்கையாளர்களின் சங்கங்கள்,
அமைப்புகள் பல தோன்றி அவர்களின் உரிமைக்காக ஆண்டு
தோறும் பேரணி நடத்தி வருகின்றனர்.
-
`ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை
அனுமதிக்காதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை
மீறுவதாகும்’ என்று கடந்த 2017ம் ஆண்டு அரசை எச்சரித்த
தைவான் உச்ச நீதிமன்றம் அதனை அங்கீகரிக்க
அறிவுறுத்தியது.

இந்நிலையில் தைவான் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த
வாக்கெடுப்பின் போது ஓரின சேர்க்கையாளர்களின் திருமண
மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்றத்தின் வெளியே கூடியிருந்த ஓரின
சேர்க்கையாளர்கள் கூறுகையில், ``சாதாரண
கணவன்-மனைவி போல் வாழ்வதற்கு எங்களுக்கு சட்டம்
வகை செய்துள்ளது. இதன் மூலம் சமநிலை நிலைநாட்டப்பட்டு
உள்ளது.

நாங்களும் தம்பதியர்கள் போன்று திருமணத்தை பதிவு செய்து
கொள்ளலாம். வாடகைத் தாய், குழந்தை தத்தெடுப்பது என்று
வரும் போது சட்டப்படி சில சமரசங்கள் செய்து கொள்ள
தயாராக இருக்கிறோம்,’’ என தங்களது மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்.

தைவான் அதிபர் சாய் இங் வென் பேசிய போது,
``இது உண்மையான சமநிலையை ஏற்படுத்துவதற்கான பெரும்
முயற்சியாகும்.
இதன் மூலம், தைவான் ஒரு சிறந்த நாடாக விளங்கும்,’’ என்று
கூறினார்.
-
---------------------------
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக