புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புரஷியா, சீனாவிடம் ஈரான் வலியுறுத்தல்
Page 1 of 1 •
பெய்ஜிங்:
வல்லரசு நாடுகளுடனான அணு சக்தி ஒப்பந்தத்தைப்
பாதுகாக்கும்படி ரஷியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம்
ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, சீனாவில் வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம்
மேற்கொண்ட ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்
ஜாவத் ஷெரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளதாவது:
சீனாவுடனான இரு தரப்பு உறவை மேம்படுத்தவும், எங்களது
பிராந்தியம் எதிர்நோக்கியுள்ள மிகவும் ஆபத்தான பிரச்னைகள்
குறித்து விவாதிப்பதற்காகவும் எனது சீன சுற்றுப் பயணத்தைப்
பயன்படுத்திக் கொள்வேன்.
ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டில்
மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒரு சாதனையாகும்.
அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொள்ள சர்வதேச
நாடுகளும், அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட
நாடுகளும் விரும்பினால், அந்த ஒப்பந்தத்தின் பலன்களை
ஈரான் மக்கள் தொடர்ந்து அனுபவிப்பதை அந்த நாடுகள்
உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானின் முயற்சியை முறியடிக்கும்
வகையில், அந்த நாடு மீது கடும் பொருளாதாரத் தடை
விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மிதவாதியாக அறியப்படும்
ஹஸன் ரெüஹானி ஈரான் அதிபராகப் பொறுப்பேற்றதைத்
தொடர்ந்து நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு,
அந்த நாட்டுக்கும், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ்,
சீனா, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுக்கும் இடையே
கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தனது அணு சக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை
இல்லை என்பதை உறுதி செய்ய அந்த ஒப்பந்தத்தில் ஈரான் ஒப்புக்
கொண்டது.
அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை
விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.
எனினும், அதிபர் ஒபாமா பதவிக் காலத்தின்போது ஏற்படுத்தப்பட்ட
அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, தற்போதைய அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.
அதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மீண்டும்
அமல்படுத்தப்பட்டன. அந்த நாட்டின் கச்சா எண்ணைய் ஏற்றுமதிக்கு
தடை விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், ஈரானிடமிருந்து பெருமளவு எண்ணெய் இறக்குமதி
செய்யும் நாடுகளான இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த
வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஈரான் வெளியுறவுத் துறை
அமைச்சர், தற்போது சீனா வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
----------------------------------
தினமணி
Similar topics
» அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை
» வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து - ஈரான் அதிரடி அறிவிப்பு
» வடமாகாணத்தில் இராணுவ முகாம் அமைக்கும் பணீ சீனாவிடம்
» அணுசக்தி ரகசியங்களை வெளியிட “அமெரிக்கா ரூ.25 கோடி லஞ்சம் தர முன் வந்தது” ஈரான் விஞ்ஞானி புகார்
» ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடர்பில் பொது உடன்படிக்கையை எட்டுவதற்கு உலகின் 6 அதிகார சக்திகள் வியன்னாவில் கூடி ஆராய்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|