ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின் சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்?

4 posters

Go down

 சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்  சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்? Empty சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின் சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்?

Post by ayyasamy ram Fri May 17, 2019 11:34 am


சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்
சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்?


சி.சம்யுக்த், 3ஆம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிகுலேஷன்
பள்ளி, அண்ணா நகர் மேற்கு, சென்னை.
------------------------

மரக்கட்டைகளைக் கொண்டு உருவாக்கும் தீயைக் கூர்ந்து
கவனியுங்கள். சிவப்பு நிறத்தில் எரிந்தாலும் ஆங்காங்கே
ஆரஞ்சு நிற தீச் சுடரும் தெரியும்.

மரத்தில் உள்ள சோடியம் எரியும்போது, எழும் நிறமே இது.
ஒவ்வொரு வேதிப்பொருளும் பல்வேறு வெப்பநிலையில்
பல்வேறு நிறங்களில் ஒளியை உமிழும்.

அதிக வெப்பநிலையில் சோடியம் ஆரஞ்சு நிற ஒளியை உமிழும்.
சோடியம் மின்விளக்கிலும் இதே நிறத்தில்தான் ஒளி வெளிப்படும்.

தீபாவளிப் பட்டாசில் வண்ண வண்ணத் தீப்பொறிகள் வருவதும்
இதே போன்றுதான்.

கேஸ் அடுப்பில் உள்ள எரிபொருள், ஹைட்ரோகார்பன் (ஹைட்ரஜன்
மற்றும் கார்பன் கொண்ட மூலக்கூறு). சுமார் 1,900 டிகிரி வெப்ப
நிலையில் இந்த கேஸ் எரியும்போது, முழுமையாக எரிந்தால் நீல
அல்லது ஊதா நிற தீப்பிழம்புதான் வெளிப்படும்.

போதிய ஆக்சிஜன் இல்லாமல் ஒரு பகுதி மட்டுமே எரிந்தால்,
வெப்பநிலை 1,000 டிகிரிக்கும் குறைவாக இருக்கிறது என்று
பொருள்.
அப்போது ஏற்படும் தீச்சுடர் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில்
இருக்கும்.
-
---------------------------------------------
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்
த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
நன்றி-பட்டம், தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83378
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்  சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்? Empty Re: சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின் சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்?

Post by T.N.Balasubramanian Fri May 17, 2019 4:04 pm

அருமை   சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்  சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்? 103459460 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்  சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்? Empty Re: சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின் சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 17, 2019 6:08 pm

 சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்  சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்? 3838410834  சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்  சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்? 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

 சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்  சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்? Empty Re: சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின் சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்?

Post by சிவனாசான் Fri May 17, 2019 9:20 pm

அருமையான பதில்....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின்  சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்? Empty Re: சாதாரணமாக தீ சிவப்பு நிறமாகவும், கேஸ் அடுப்பின் சுடர் நீல நிறமாகவும் இருப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum