ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 12:41

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 21:33

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:22

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 20:34

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 19:34

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:23

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 18:10

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:05

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:57

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:48

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:21

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:08

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:35

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:09

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 12:40

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri 2 Aug 2024 - 21:03

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:36

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:35

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:31

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri 2 Aug 2024 - 19:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 2 Aug 2024 - 14:00

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 22:47

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:48

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:47

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:46

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 20:00

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:48

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:46

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:45

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:44

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:43

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:42

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:41

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:40

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:39

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu 1 Aug 2024 - 19:38

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 20:55

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:47

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:43

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 31 Jul 2024 - 15:37

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பிக் பாங்' (Bigbang) எனப்படும் பிரபஞ்ச பெரு வெடிப்புக்குக் காரணம் என்ன?

Go down

'பிக் பாங்' (Bigbang) எனப்படும் பிரபஞ்ச பெரு வெடிப்புக்குக்  காரணம் என்ன? Empty 'பிக் பாங்' (Bigbang) எனப்படும் பிரபஞ்ச பெரு வெடிப்புக்குக் காரணம் என்ன?

Post by ayyasamy ram Fri 17 May 2019 - 13:00

'பிக் பாங்' (Bigbang) எனப்படும் பிரபஞ்ச பெரு வெடிப்புக்குக்
காரணம் என்ன?

-
சு.வசந்தகிருஷ்ணன், சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி,

விழுப்புரம்.
----------------------------------------------
பிரபஞ்ச பெருவெடிப்பு நிகழ்ச்சியை 'வெடிப்பு' என்றாலும்,
அது நாம் நினைப்பதுபோல பலூன் வெடிப்பு அல்லது குண்டு
வெடிப்பு போன்ற சம்பவம் இல்லை.

சூட்டடுப்பில் வைக்கப்பட்ட கேக் மாவு பொங்கி விரிவடைவது
போன்ற ஒரு நிகழ்வுதான் இது. இந்த 'பிக் பாங்' நிகழ்வுக்கு
முன்னர், ஆற்றல், பொருள் எல்லாம் ஒரு சிறு புள்ளியில் குவிந்து
கிடந்தது என கருதுகிறோம்.

'பிக் பாங்' நிகழ்வுக்கு மிக நெருங்கிய மைக்ரோசெகண்டு கால
இடைவெளியில் என்ன நிகழ்ந்தது என நமக்கு இன்று உறுதியாகத்
தெரியாது. அந்த நிகழ்வுக்கு முன்னர் ஏதாவது உண்டா எனவும்
தெரியாது.

எதிர்கால ஆய்வுகள்தான் இதற்கு விடை தரும்.
மறைந்த வானியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், பிரபஞ்சத்தின்
வெளியில் இருந்து எந்த உந்தமும் இல்லாமலேயே 'பிக் பாங்' தானாக
நிகழ முடியும் என நிறுவியுள்ளார்.
-
----------------------------
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்
த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
நன்றி-பட்டம், தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83380
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum