ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

3 posters

Go down

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை Empty அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

Post by ayyasamy ram Thu May 16, 2019 12:06 pm

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை
-
சென்னை:

தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி
கல்லூரிகள் என இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்
கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித
பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு
வருகிறது.

2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற
பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின்
தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித
விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும்
எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர்
தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம்
பெற்றுள்ளன.

தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில்
ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து
பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூயில் கூட
85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி
விகிதத்தை பெற்றுள்ளது.
-
-----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை Empty Re: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

Post by சிவனாசான் Fri May 17, 2019 6:23 am

ஒரு கல்லூரி பேராசிரியை மாது செயல்பாடு பற்றி தற்போது நினைக்க வைக்கிறது,
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை Empty Re: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

Post by Guest Sat May 18, 2019 11:25 am

பதிவுக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை 1571444738

//தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில்
ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. //


அரசியல்வாதிகளின் கல்லூரிகளாக இருக்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை Empty Re: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

Post by T.N.Balasubramanian Sat May 18, 2019 4:24 pm

அந்த காலங்களில் அரசு நடத்திய பொறியியல் கல்லூரிகள் ,
அழகப்ப செட்டியார் போன்ற கல்விமான்கள் நடத்திய கல்லூரிகள் , அண்ணாமலை பல்கலை கழகம் போன்றவை 
அதிக மூலதனம் போட்டு அறிவு மிக்க இளைஞர்கள் படித்து நாட்டை முன்னேற்ற 
உதவியாக இருந்தது. மெஷின்கள் /மின்சார லேபுகள்/பாய்லர் ஷாப்கள் அந்த காலத்தில் 
பல லக்ஷ ரூபாயில் செலவு செய்தார்கள்.
இப்போதெல்லாம் கல்வி என்பது ஒரு வியாபார பொருளாகி ரவுடிகள் /அரசியல் MLA MP என 
பங்கு போட்டுக்கொண்டு டொனேஷன் வாங்கிக்கொண்டு செலவழிக்காமல் 15000 /20000 க்கு மடிக்கணினி 
மூலம் பாடம் சொல்லிக்கொடுத்து /அவர்களே பரிட்சை வைத்து /அவர்களே மார்க்கு போட்டு/எல்லோரையும் 
பாஸ் செய்து விடுகிறார்கள்.இதற்கும் இதுகளுக்கு தன்னிலை பல்கலை கழக அந்தஸ்து.
1000 கணக்கில் BE டிகிரியை கையில் வைத்துக்கொண்டு 10000 /- கணக்கு எழுதும் வேலையில் இருக்கிறார்கள்.
எனக்கு தெரிந்த ஒருவர் M COM படித்தாராம். பெயின்டிங் வேலை செய்கிறார்.

கல்வியின் தரம் அவ்வளவுதான்.

ரமணியன் 


Last edited by T.N.Balasubramanian on Sat May 18, 2019 4:26 pm; edited 2 times in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை Empty Re: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: கோவையில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» 153 கல்லூரிகளில், 110ல் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum