புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
126 Posts - 77%
heezulia
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
1 Post - 1%
Pampu
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
291 Posts - 77%
heezulia
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_m10தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமா வெர்ஷன் 2.0


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84808
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 May 2019 - 21:49

தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 27
-
யார் மறுத்தது..?
அனுபவங்கள்தான் சிறந்த ஆசான். கடந்த காலங்களை
நினைவு கூர்வதே நிகழ்காலத்தை சமாளிக்கவும் எதிர்
காலத்துக்கு விதைகளைத் தூவவும்தான்.சந்தேகமென்ன..?

பசி – பஞ்சம், நோய்கள், யுத்தங்கள்… இவை மூன்றும்தானே க
ல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டே மனிதன்
எதிர்கொள்ளும் பிரச்னைகளாக இருக்கின்றன. இ

வை மூன்றையும் தீர்க்கத்தானே காலம்தோறும் மனிதன்
போராடுகிறான்..?

அதேநேரம் வெறும் கற்களை உரசி இன்று யாரும் நெருப்பை
பற்ற வைப்பதில்லை. ஒரு தீப்பெட்டி அல்லது லைட்டர்
போதுமானதாக இருக்கிறது.

ஏனெனில் நேற்று போல் தீயைக் கண்டு மனிதன்
அஞ்சுவதில்லை. மாறாக அதை தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்து அடக்கி ஆள்கிறான்.தீ என்பது அன்றும்
இன்றும் என்றும் இருக்கும்.

ஆனால், அன்று இருந்த tool ஆன சிக்கிமுக்கி கல்
இன்றில்லை! இன்றிருக்கும் லைட்டர் நாளை இருக்காது.
ஆனால் தீ என்றும் இருக்கும்!
-
தமிழ் சினிமா வெர்ஷன் 2.0 27a

ஜிலேபி பிழிய வேண்டாம். லெட்ஸ் மேக் இட் சிம்பிள்.
காலம்தோறும் தொழில்நுட்பங்கள் வளருகின்றன;
மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. வளர்ந்து வரும்
தொழில்நுட்பங்களை யார் தன் காலத்தின் tools ஆக
பயன்படுத்துகிறாேனா – புது வெர்ஷனில் அறிமுகப்
படுத்துகிறானோ – அவனே அவன் வாழும் காலத்தில்
ராஜா!

அதுவே தன் காலத்தின் தொழில்நுட்பங்களை tools ஆக
பயன்படுத்த மறுப்பவன் எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக
இருந்தாலும் அவன் கூஜாதான்!
---

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84808
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 May 2019 - 21:51

இந்த அடிப்படையில் இப்போது தமிழ் சினிமா ராஜாக்களால்
நிரம்பி வழிகிறது! கண்கூடான உதாரணம் இந்த ஆண்டின்
தொடக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’.
ஃபேமிலி சென்டிமென்ட்தான் இப்படத்தின் அடிநாதம்.

ஒருவகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில்
பீம்சிங் தொடர்ந்து இயக்கிய ‘ப’ வரிசைப் படங்களின்
எக்ஸ்டென்ஷன் ஆக ‘விஸ்வாசம்’ படத்தைச் சொல்லலாம்.

அதேநேரம் இக்காலத்திய தொழில்நுட்ப toolsஐ மட்டுமல்ல…
இன்றைய மனிதக் கருத்தியலையும் அப்படத்தை எழுதி,
இயக்கிய சிவா பயன்படுத்தி இருந்தார்.

எடுத்துக்காட்டாக நயன்தாராவின் கேரக்டர் ஸ்கெட்ச்.
வெறும் கணவனுக்கு அடங்கிய மனைவியாக மட்டுமே
அப்படத்தில் அவர் சித்தரிக்கப்படவில்லை. தனியாக
ஒரு நிறுவனத்தை ஏற்று நடத்துகிறவராகவும் அப்படத்தில்
வருவார்.

கணவனை எவ்வளவு நேசிக்கிறாரோ அவ்வளவு முரண்
படுவார். அடங்கியும் போவார்; தனது தனித்தன்மையை
விட்டுக் கொடுக்கவும் மாட்டார்.

இந்த குணாதிசயங்கள் அனைத்தும் இன்றைய பெண்களின்
மனநிலையைப் பிரதிபலிப்பவை. அதனால்தான் அந்தக்கால
சென்டிமென்ட் ப்ராடக்ட்டை இந்தக் கால ஃப்ளேவருடன் –
தயிர் வடையில் பூந்தி தூவுவது போல் – இயக்குநர் சிவா
படைத்தபோது சினிமா ரசிகர்கள் அனைவரும் அதை
ஏற்றார்கள்
-
------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84808
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 May 2019 - 21:53


.கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ‘விஸ்வாசம்’
படத்தை இயக்கிய சிவாவுக்கு வயது 41 என்பது!
இதுதான் மேட்டர்! இதுவேதான் இந்த ஸ்டோரியும்!

இன்று தமிழ் சினிமா யூத்துகளால் ஆளப்படுகிறது.
இவர்கள்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு
கொண்டு செல்லப் போகிறார்கள்.

இதில் பலவீனங்களே இல்லையா..? வெறும் தொழில்நுட்ப
tools மட்டுமே ஒரு படைப்புக்கு – சினிமாவுக்கு –
போதுமானதா..?
போதாதுதான். பழமையை அகற்றிவிட்டு புதிதாக
எதையும் உருவாக்க முடியாதுதான்.

ஆனால், அந்தப் பழமையையே புது வெர்ஷனாக மாற்ற
முடியும் அல்லவா..? மாற்ற வேண்டுமல்லவா..? அதைத்தான்
இந்த இளைஞர் பட்டாளம் கனகச்சிதமாகச் செய்து வருகிறது.

அவ்வப்போது சறுக்கல் ஏற்படும். ஆனால், சறுக்கியவர்கள்
மீண்டும் எழுந்து தங்கள் தவறுகளைச் சரிசெய்துகொண்டு
மீண்டும் ஏறுவார்கள்.

யெஸ். எவரெஸ்ட்டில் நிற்பதல்ல… எவரெஸ்ட்டில் ஏறுவதே
சாதனை! ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் ஏறும்போதும்
முன்பு ஏறியவர்களின் அனுபவங்களே அவர்களுக்கு துணை
நிற்கிறது.

அப்படித்தான் இதுவும். கடந்த காலங்களில் சாதனைகளை
நிகழ்த்தியவர்களின் தோளில் அமர்ந்தபடிதான் இன்றைய
தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்கள் படங்களை
இயக்குகிறார்கள்.

இந்த ஃப்ரெஷ்னெஸ்ஸே தமிழ் சினிமாவின் சீக்ரெட் ஆஃப்
எனர்ஜி.இங்கிருக்கும் பட்டியல்கள் அதையே
உணர்த்துகின்றன.

டாப் ஹீரோக்களின் படங்களை இயக்கி வருபவர்களின்
வயதை பிராக்கெட்டில் பாருங்கள். ப்ளஸ் ஆர் மைனஸ் 40.
வெல்கம் பாய்ஸ்! தமிழ் சினிமா உங்களை இருகரம் கூப்பி
வரவேற்கிறது!
-
----------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84808
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 May 2019 - 21:57


அஜித் கடைசியாக நடித்து வெளியான படம்:
‘விஸ்வாசம்’ – இயக்குநர் சிவா (41)
---
நடிக்கும் படம்: ‘நேர்கொண்ட பார்வை’ –
இயக்குநர் எச்.வினோத் – (36)
--------

விஜய் கடைசியாக நடித்து வெளியான படம்: ‘சர்கார்’ –
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (44)
---
நடிக்கும் படம்: விஜய் 63-
இயக்குநர் அட்லீ (32)
---

கார்த்தி நடிக்கும் படங்கள்:
---------------------------------
‘கைதி’ – லோகேஷ் கனகராஜ் (33)
கமிட் ஆகியிருக்கும் இயக்குநர்:
‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் (32)
--------

சூர்யா
நடிக்கும் படங்கள்:
‘என்.ஜி.கே.’ – இயக்குநர் செல்வராகவன் (38)
‘சூரரைப் போற்று’ – இயக்குநர் சுதா கொங்கரா (47)
--------------------------
-
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:
-------------------
‘மிஸ்டர் லோக்கல்’ – இயக்குநர் எம்.ராஜேஷ் (43)
‘எஸ்.கே.14’ – ‘நேற்று இன்று நாளை’ ஆர்.ரவிக்குமார் (36)
‘ஹீரோ’ – இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (36)
கமிட் ஆகியிருக்கும் இயக்குநர்கள்:
விக்னேஷ்சிவன் (33), பாண்டிராஜ் (42)
----

விஜய்சேதுபதி நடிக்கும் படங்கள்:
‘கடைசி விசாரணை’ – இயக்குநர் ‘காக்கா முட்டை’
எம்.மணிகண்டன் (38)
‘சிந்துபாத்’ – இயக்குநர் எஸ்யூ.அருண்குமார் (36)
‘சங்கத்தமிழன்’ – இயக்குநர் விஜய்சந்தர் (38)
‘மாமனிதன்’ – இயக்குநர் சீனுராமசாமி (43)
----------------------
-
ஜெயம் ரவி நடிக்கும் படங்கள்: ‘கோமாளி’ –
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் (35)

விக்ரம்
-------
நடிக்கும் படங்கள்: ‘கடாரம் கொண்டான்’ –
இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா (38)
‘மகாவீர் கர்ணா’ (இந்தி, தமிழ்) –
இயக்குநர் பி.எஸ்.விமல் (40)
-
----------------------------------------
கே.என். சிவராமன்
நன்றி-குங்குமம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக