Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசிக்கு இணையாகக் கருதப்படும் திருவிடைமருதூர் திருத்தலம்
Page 1 of 1
காசிக்கு இணையாகக் கருதப்படும் திருவிடைமருதூர் திருத்தலம்
-
திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற
தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள
30-வது சிவத்தலமாகும்.
இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில்
ஒன்றாகும். கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார்
ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.
காசிக்கு இணையாகக் கருதப்படுகின்ற தலங்களில்
திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும்.
மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள்
உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை
வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில்
புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது.
இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் திருவிடைமருதூர்.
மத்தியார்ஜுனம் என்று வழங்குகிறது.
-
-
திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை,
கருப்பூர் ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள்
எனப்படுகின்றன.
கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத்
தலங்களுக்குச் சென்று நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி
வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்ல
வேண்டும்.
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர் தலங்கள்
திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம்,
திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய
தலங்களாகும்.
-
---------------------
Re: காசிக்கு இணையாகக் கருதப்படும் திருவிடைமருதூர் திருத்தலம்
-
இந்தத் திருவிடைமருதூர் தேரோடும் நான்கு வீதிகளின்
கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர்
மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு
சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும்
அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும்
அழைக்கப்படுகிறது.
இப்போது நாம் இந்த பஞ்ச லிங்கங்களில் தென்கிழக்கு
மூலையில் இருக்கும் காசி விஸ்வநாதரை சென்று பார்ப்போம்.
கிழக்கு வீதியின் தென் மூலையில் ஒரு சிறிய தெரு கிழக்கு
நோக்கி செல்கிறது. அதில் மேற்கு நோக்கிய சிவாலயமாக
காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயில்
திருவாவடுதுறை ஆதீனத்தின் கோயில் ஆகும்.
-
-
இப்போது, கோயில் தன் பூஜைகள் இழந்து ஒரு வேளை பூஜைக்கு
வந்துவிட்டது. சில வருடங்களின் முன்னம் திருப்பணி
ஆரம்பிக்கப்பட்டு அப்பணிகளும் தொய்வடைந்துள்ளன.
இருபது சென்ட் நிலப்பரப்பில் கோயில் உள்ளது,
மேற்கு நோக்கி இறைவன் காசி விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி
தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் கருவறைக்கு முன்னர் நீண்ட
மண்டபம் உள்ளது. வெளியில் நந்தி உள்ளார். தென்மேற்கில்
விநாயகர் சிற்றாலயம் உள்ளது.
இறைவன் கருவறை வாயிலில் சில சிலைகள் உள்ளன.
கருவறை கோட்டத்தில் துர்க்கையும், தென்முகனும் உள்ளனர்,
சண்டேசர் நன்கு பெரிய திருமேனியாக உள்ளார்.
--
-
ஆங்காங்கே கருங்கற்கள் பெயர்த்துக் குவிக்கப்பட்டுள்ளன.
தென்புறம் பெரிய வில்வமரம் படர்ந்துள்ளது. கோயில் நுழைவாயில்
சுவரில் ஓர் கல்வெட்டு ஒன்று தலைகீழாக உள்ளது. கொடைகொடுத்த
விபரம் அதில் காணப்படுகிறது.
விரைவில் திருப்பணிகள் நடந்து குடமுழுக்கு காணவும்,
இந்துக்களிடையே ஒற்றுமையும், இறை நம்பிக்கை வளரவும்
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.
-
------------------------------------------------
– கடம்பூர் விஜயன் ===நன்றி-தினமணி
Similar topics
» மகாலிங்க சுவாமி திருக்கோவில் - திருவிடைமருதூர்
» வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம்
» குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல்
» மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
» குருப்பெயர்ச்சி திருத்தலம் - புதுக்கோட்டை
» வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம்
» குருப்பெயர்ச்சி திருத்தலம் - திருவேங்கைவாசல்
» மனநோய்க்கு மருந்தளிக்கும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில்
» குருப்பெயர்ச்சி திருத்தலம் - புதுக்கோட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|