புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_vote_lcapஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_voting_barஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_vote_lcapஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_voting_barஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_vote_lcapஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_voting_barஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 14, 2019 10:19 pm

ஊட்டியில் 17ம் தேதி மலர் கண்காட்சி: கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார் News_May09_2019__481701076030732
-
ஊட்டி: ஊட்டியில் வரும் 17ம்தேதி, மலர் கண்காட்சி துவங்குகிறது. இதை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி வரும் 17ம் தேதி (வெள்ளி) துவங்கி, 21ம் தேதி (செவ்வாய்) வரை 5 நாட்கள் நடக்கிறது.

மலர் கண்காட்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்கிறார். இதற்காக அவர், வரும் 16ம் தேதி ெசன்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஊட்டி வந்து, தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார்.

விழாவில் கவர்னர் கலந்துக்கொள்ளும் நிலையில், விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில் விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

உள்ளூர் விடுமுறை: மலர் கண்காட்சியை முன்னிட்டு வரும் 17ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஊட்டியில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 17 தேதி ஒரு நாள் சிறப்பு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.

இதற்கு பதிலாக வரும் ஜூன் மாதம் 1ம் தேதி சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

1000 போலீசார் பாதுகாப்பு: சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் குற்றங்களை கட்டுப்படுத்த 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கூட்டத்தை கண்காணிக்க முதன்முறையாக ஹெலிகேம் (கேமராக்கள்) பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
----
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக