ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு

Go down

’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு Empty ’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு

Post by ayyasamy ram Tue May 14, 2019 11:05 am


திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத்
தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற
உள்ள நிலையில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் மக்கள்
நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நேற்று கமல்
பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ’இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும்
இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன்
சொல்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.
அவர் பெயர் கோட்சே என்றார்.

மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த
கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.
சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான
போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாக கமல்
குறிப்பிட்டார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளதோடு
பா.ஜ.கவினர் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
தேர்தல் ஆணையத்தில் பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்
பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்துடன் விவேகம் படத்தில் வில்லனாக
நடித்திருந்த விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பதிவில்,
“அன்புள்ள கமல்ஹாசன். நீங்கள் தலைசிறந்த படைப்பாளி.
கலையைப் போன்றே தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது.
கோட்சேவை நீங்கள் தீவிரவாதி என்று குறிப்பிடலாம். ஏன் இந்து
என்று குறிப்பிடுகிறீர்கள்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்குக்காக
அவ்வாறு பேசினீர்களா?. ஒரு நடிகனின் வேண்டுகோள். தயவு
செய்து இந்த நாட்டை பிரிக்க வேண்டாம். நாம் அனைவரும்
ஒன்றுதான்” என்று கூறியுள்ளார்.
-
---------------------------------------
நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு Empty Re: ’இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ - கமலின் பேச்சுக்கு அஜித் பட வில்லன் எதிர்ப்பு

Post by ayyasamy ram Tue May 14, 2019 12:29 pm


கோட்சே ஒரு கொலைகாரன்... பயங்கரவாதி அல்ல:
சுப்பிரமணிய சுவாமி விளக்கம்

-----

கமல் கூறியப்படி கோட்சே பயங்கரவாதி இல்லை.
கோட்சே ஒரு கொலைக்காரன்.

யார் பயங்கரவாதி என ஐ.நா ஒரு வரையறை கொடுத்துள்ளது.
தேசத்தையும் மக்களையும் அச்சுறுத்துபவர்தான் பயங்கரவாதி.

கோட்சே மகாத்மா காந்தியை கொலை செய்த கொலையாளிதான்.
ஐ.நா வரையறைப்படி கோட்சே பயங்கரவாதி இல்லை என்றார்.

மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்
கமல்ஹாசன். அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என
சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
--
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்திற்கு விலையுயர்ந்த பரிசளித்த அஜித் பட வில்லன்
» காதலியை மணந்த அஜித் பட வில்லன்
» லெக்கின்சில் இந்து தெய்வங்கள்; ஆஸி., நிறுவனத்திற்கு எதிர்ப்பு
» ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு !
» விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum