புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
3 Posts - 6%
heezulia
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_m10 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 14, 2019 1:45 pm

 விந்தையான பறவைகளில் சாரசச் கொக்கு SwKbSz0IRjyEjqcVbESm+sm5
-


உலக அளவிலேயே கொக்கு இனங்களில் மிகப்பெரிய
இனம் சாரசக் கொக்குகள். எழுந்து நிற்கும் பொழுது
5 அடிக்கு மேல் உயர்ந்து இருக்கும்.

கழுத்தைச் சுற்றி பனிச் சென்று தெரியும் ஒரு கரும் சிவப்பு
நிறப்பட்டை இதனை மற்ற சாரசக் கொக்குகளுக்கிடையே
அடையாளம் காண உதவுகிறது.

நுனி கூர்மையான சற்று நீளமுள்ள, மூக்கு கருப்பு கலந்த
காப்பி நிறத்தைக் கொண்டதாகும்.
ஆண், பெண் இனத்தவைகளிடையே வித்தியாசம் இராது.

உயரமான கால்களும் விரல்களும் சிவப்பு நிறமுள்ளவை.
பார்வைக்கு மிக அழகான இந்தப் (அன்ன)பறவைகள்
வெகுதூம் விருந்தாடிச் செல்லும் ஆற்றலைக் கொண்டது.

நமது இந்தியாவில் மைசூர் வரை மட்டுமே உள்ள சாரசச்
கொக்குகள் வட மாநிலங்களில் எங்கும் பரவலாகக்
காணப்படுகின்ற ஓர் அழகான பறவையினம்.

தனது இணை இறந்துவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும்.
எப்பொழுதும் இணையோடு மட்டுமே சாரசக் கொக்குகளைக்
காண முடியும்.

இல்லறத்தில் இணை சேருவதற்கு முன் சற்ற நேரம்
இருபாலரும் இறகை விரித்து தாவித் தாவி காதல் நடனமாடும்.
சாரசக் கொக்குளை அன்னப்பறவை என்று அழைப்பதுண்டு.

ஆண், பெண் இரு இனமும் அடைகாத்து குஞ்சுகளைப்
பராமரிக்கும். ஜுலை முதல் டிசம்பர் வரையிலான
காலங்களிலேயே இனப்பெருக்கம் நடக்கும். பாம்புகளம்,

சிறு உயிரினங்களும், தளிர் இலைகளும், பலதரப்பட்ட தானிய
வகைகளும் இதன் உணவாகும். சாரசக் கொக்குகளை
நெருங்கும் விரோதிகளான நாய் போன்ற விலங்கினங்களை
ஆக்ரோஷத்துடன் விரட்டிவிடும் ஆற்றல் கொண்டவை.
விஞ்ஞான ரீதியாக இதை கிரஸ் ஆண்டி கோனே என்று
அழைப்பர்.
-
-----------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக