ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள்

2 posters

Go down

குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள்  Empty குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள்

Post by ayyasamy ram Mon May 13, 2019 9:56 am

மனித உடல் அமைப்பு மற்ற ஜீவ ராசிகளை விட வித்தியாசமானது.
மனித உடல் அமைப்பை பற்றி பல புதிர்கள் இன்றளவும் ஆய்விலே
உள்ளது.

காரணம் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஒவ்வொரு சிறப்பு தன்மை
உள்ளது தான். சில உறுப்புகள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும்
மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் தன்மை கொண்டது.

ஆனால், ஒரு சில உறுப்புகள் சிறிது பாதிக்கப்பட்டாலும்
அதன் பின் பழைய நிலைக்கு கொண்டு வருவது மிக கடினம்.

அத்தகைய வகையை சேர்ந்தது தான் இந்த குடல் பகுதியும்.
நாம் நினைப்பதை விட முக்கியமான உறுப்பாக இது உள்ளது.
நாம் வாழ்வதற்கு அடிப்படை தேவையே உணவு தான்.

இவற்றை சரியான முறையில் செரிமானம் செய்து இதிலுள்ள
சத்துக்களை எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து கொடுக்கும் தன்மை
இதற்குண்டு.

குடல் பகுதியே பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றனாக பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும்.

இந்த பதிவில் குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்
உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

சீரகம்
--------------
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள
மிக சிறந்த உணவு பொருள் சீரகம் தான். தினமும்

சீரகத்தை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான
பகுதியில் எந்தவித நோய் தாக்குதல்களும் ஏற்படாது.

அத்துடன் வயிற்றில் ஏற்பட கூடிய பிரச்சினைகளையும்
இது தடுத்து விடும் தன்மை கொண்டது. மேலும் வயிற்று
புண் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

மோர்
--------------
குடல் பகுதியில் வேதி பொருட்கள் அதிகரித்தால் அது மற்ற
உறுப்புகளையும் பாதிக்க கூடும். முக்கியமான இதன் நச்சு
தன்மை குடல் பகுதியை சேதமடைய செய்து செரிமான
கோளாறுகளை தரும்.

இதை தடுக்க மோர் சிறந்த உணவாக உள்ளது. தினமும் மோர்
குடித்து வந்தால் நீர்சத்து அதிகரிப்பதோடு குடல் பகுதி
ஆரோக்கியமாக இருக்கும்.

பூண்டு
------------
அல்லிசின் என்கிற மூல பொருள் பூண்டில் உள்ளதால் குடல்
பகுதியை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும்.

வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும் இது
பயன்படுகிறது. மேலும், செரிமானம் விரைவாக நடைபெற
பூண்டு தான் சிறந்த உணவு.

பப்பாளி
-------------------------
ஏராளமான வைட்டமின்கள் பப்பாளியில் நிறைந்து உள்ளது.
முக்கியமாக இதில் உள்ள பாப்பைன் என்கிற மூல பொருள்
செரிமானத்தை தூண்டும் நொதியை உற்பத்தி செய்யும் தன்மை
கொண்டது. இதனால் ஜீரண கோளாறு இல்லாமல் உணவு
விரைவிலே செரிமானம் அடையும்.

எலுமிச்சை
------------------------
1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் தேனுடன் கலந்து தினமும்
காலையில் சாப்பிட்டு வருவதன் மூலமாக குடல் பகுதியில் உள்ள
அழுக்குகள் வெளியேறி விடும்.

அத்துடன் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகவும் வைத்து
கொள்ளும். இந்த சாற்றை வாரத்திற்கு 3 முறையாவது சாப்பிட்டு
வருவது நல்லது.

இஞ்சி
----------------
பாரம்பரிய உணவு பொருளாக கருதப்படுவது இஞ்சி தான்.
இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக வயிற்றில்
உண்டாக கூடிய புண்களை தடுக்க முடியும்.

அத்துடன் பசியை தூண்டிய குடல் பகுதியை ஆரோக்கியமாக
வைத்து கொள்ளும். பெருங்குடல் புற்றுநோய், குடல் வாழ்வு
புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து நம்மை காக்கும் தன்மை
இதற்குண்டு.

புதினா
----------------
புதினாவின் மென்தால் என்கிற மூலப்பொருள் தான் புதினாவின் முழு ஆரோக்கியத்திற்கும் முக்கிய காரணம்.

வயிற்று உப்பசம், குடல் புண், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு
இது சிறந்த மருந்தாக அமையும். குடல் வழியை சுத்தம் செய்யவும் இந்த உணவு பொருள் உதவும்.

சியா விதைகள்
-----------------------------------
குடல் பகுதியில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மை
இதற்கு உண்டு. மேலும், காலையில் ஏற்பட கூடிய
மலச்சிக்கல் பிரச்சினைக்கும் இந்த விதைகள் சிறந்த தீர்வாக
இருக்கும். நார்ச்சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் மிக
சுலபமாக செரிமானத்தை ஊக்குவிக்கும்.
---
எச்சரிக்கை
-------------------------
குடல் பகுதி பாதிக்கப்படுவதற்கு சில உணவுகள் தான்
முக்கிய காரணியாக இருக்கிறது. குறிப்பாக இறைச்சி,
பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள்
போன்றவை தான் குடல் பகுதியை பெரிய அளவில் பாதிக்க
செய்கின்றன.
-
ஆகையால் இது போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள்  Empty Re: குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள்

Post by T.N.Balasubramanian Mon May 13, 2019 7:56 pm

குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள்  3838410834 குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள்  103459460


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum