ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி

Go down

குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி Empty குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி

Post by aarul Fri Dec 25, 2009 7:06 pm

குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி


December 25, 2009 by manielectronics


கணனியில்
சின்னதாய் எது வித பாதிப்பும் இல்லாத ஒரு வைரஸ் பற்றி மீடியா வண்
உங்களுக்கு சொல்லித்தரப் போகிறது. இந்த வைரஸை உருவாக்க கணனியில் அடிப்படை
அறிவு மாத்திரம் இருந்தால் போதும். மேலும் இந்த வைரஸை பற்றி கற்கமுன்
நாங்கள் வைரஸ் என்றால் என்ன என்றுவென்று தெரிந்துகொள்ள வேண்டும்.
வைரஸை செய்பவர்கள் யார்? , எதற்காக இதனை செய்ய வேண்டும்? ,இதனால் அவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன?
இந்த கேள்விகளை என்றாவது நாம் எமக்குள் கேட்டிருந்தோம் ஆனால் பல
உண்மைகள் எமக்கு புலப்பட்டடிருக்கும். இந்த வைரஸை செய்பவர்கள் யார் என்று
பார்போமாக இருந்தால், வைரஸை தடுக்கும் மென்பொருட்கள் உருவாக்கும் அதே
நிறுவனங்கள் தான் இந்த வைரஸையும் உருவாக்குகின்றன. இந்த வைரஸை எதற்காக
செய்ய வேண்டும் என்று பார்த்தால் , இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில்
கணனி இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம் அவ்வாறு இருக்க இந்த கணனிக்கு
ஏதாவது ஒரு இடையூரை விளைவித்து பணம் சம்பாதிக்கும் ஒரு திட்டம் தான் இது.
இதனால் என்ன பலன் அவர்களுக்கு கிடைகும் என்று பார்த்தால், இந்த வைரஸை
உருவாக்கும் நபர்களிடம் இருந்து அந்த வைரஸையும் அதற்கான தீர்வையும் ,
வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவனங்கள் விலை கொடுத்து வாங்கும்.
சிலவேளைகளில் ஏலம் கூட விடப்படும். ஆகவே வைரஸ் என்றால் கணனிக்கு தடைகளை
ஏற்படுத்த கூடிய விடயம் என்று சகலரும் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள்.
இப்பொது புரிகிறதா ஏன் வாலிபர்களது மனதில் கணனி பொறியியலாளர் ஆகவேண்டும்
என்ற கனவு இருகிறதென்று.
சரி இப்போது நாங்கள் வைரஸ் செய்ய தொடங்கலாம். கவலை படத்தேவை இல்லை இந்த
வைரஸை செய்ய எதுவித கண்னி மென்பொருட்களின் மொழிகளும் தேவையில்லை.
படி நிலை 1 :- உங்கள் விசைபலகையில் உள்ள print screen என்ற buttonஜ அழுத்தவும்.
படி நிலை 2 :- ms paintஜ open செய்து அங்கே edit சென்று paste செய்யவும்.
படி நிலை 3 :- பின் அதை புகைபட கட்டமைபில் (jpeg) பதிவு(save) செய்து கொள்ளவும்.
படி நிலை 4 :- தொடர்ந்து பதிவு செய்த புகைபடத்தை உங்கள் கணனியின்
முகப்பு படமாக மாற்றுக ( propeties –> desktop–> browse–> பதிவு
(save) செய்த படம் .
படி நிலை 5 :- அதன்பின் முகப்பு பகுதியில் மெளசை right click செய்யவும்
அதில் தோன்றும் மெனுவில் arrenge icon typeக்கு சென்று show desktop என்ற
optionஜ deselect செய்யவும்.
படி நிலை 6 :- start button மீது ridgt click செய்து propeties என்ற
optionaஜ தெரிவுசெய்யவும் அதன்பின் taskbar tabஜ தெரிவுசெய்து அதில் auto
hide taskbar என்ற optionஜ தெரிவுசெய்யுங்கள் இப்பொது உங்கள் task bar
மறைந்து படமாய் தோன்றும்.
இப்பொது உங்கள் முகப்பு பகுதியில் தெரிவது வெறும் புகை படமே தவிர எந்த
ஒரு iconஉம் அல்ல யார் double click செய்தாலும் எதுகும் open ஆகாது.
மீழ்வதற்கு (படி நிலை 4) முகப்பு புகைப்படத்தை மாற்றிவிட்டு படி நிலை 5ல் deselcet செய்த optionஜ select செய்யுங்கள் நன்றி
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum