புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஞ்சியுள்ள அனைத்து சீனப் பொருள்களுக்கும் கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு Poll_c10எஞ்சியுள்ள அனைத்து சீனப் பொருள்களுக்கும் கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு Poll_m10எஞ்சியுள்ள அனைத்து சீனப் பொருள்களுக்கும் கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எஞ்சியுள்ள அனைத்து சீனப் பொருள்களுக்கும் கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு Poll_c10எஞ்சியுள்ள அனைத்து சீனப் பொருள்களுக்கும் கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு Poll_m10எஞ்சியுள்ள அனைத்து சீனப் பொருள்களுக்கும் கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஞ்சியுள்ள அனைத்து சீனப் பொருள்களுக்கும் கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 12, 2019 9:43 am

இதுவரை சாதாரண வரி விதிக்கப்பட்டு வந்த அனைத்து சீனப்
பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர்
டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ஏறத்தாழ அனைத்துப் பொருள்களுக்கும் வரிச் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.13.98 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது இறக்குமதி வரியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தியுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தகத் துறை மேம்பாட்டு அதிகாரி ராபர்ட் லைத்திஸர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இதுவரை கூடுதல் வரி விதிக்கப்படாத, முக்கியமான அனைத்து சீன இறக்குமதிப் பொருள்களுக்கும், கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, ஏற்கெனவே அதிபர் பிறப்பித்த மற்றொரு உத்தரவின் அடிப்படையில் 20,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது அதிபர் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்கீழ், தோராயமாக 30,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றார் அவர்.

இதற்கிடையே, வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்கா மற்றும் சீனப் பிரதிநிதிகளிடையே வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதிக் கொள்கைகளால் அமெரிக்க நலன்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தார்.

சீனாவும், அதற்குப் பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கு
கூடுதல் இறக்குமதி வரி விதித்தது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர்
பதற்றம் அதிகரித்து வந்தது. எனினும், அந்தப் பதற்றத்தைத்
தணிப்பதற்காக இரு தரப்பினரும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டு வருகின்றர்.

இந்த நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 20,000 கோடி டாலர் மதிப்பிலான சீன இறக்குமதிப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தப் போவதாக கடந்த திங்கள்கிழமை டிரம்ப் அறிவித்தார்.

அவ்வாறு கூடுதல் வரி விதித்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சீன வர்த்தகத் துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை எச்சரித்திருந்தும், டிரம்ப்பின் அந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது.

இந்தச் சூழலில், இதுவரை கூடுதல் வரிவிதிப்பிலிருந்து தப்பிய அனைத்து சீனப் பொருள்களுக்கும் வரிச் சுமையை அதிகரிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பால், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக