புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Poll_c10தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Poll_m10தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Poll_c10தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Poll_m10தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 11, 2019 3:05 pm

தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Bride_2_13154
-
தந்தையின் ஆசை... திருமண நாளில் நிறைவேற்றிய மகள்..! - கேரளாவில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Bride_13260
----

கேரள மாநிலம் குறிச்சித்தனம் பகுதியில் உள்ள
ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி கோயிலில், மகிமா என்ற பெண்ணுக்கும்
சுராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது,
அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவில் முழு மேக்கப்புடன் மணப்பெண்
வந்து இறங்கியுள்ளார்.

இதற்குப் பின்னால் உள்ள சுவாரஸ்யம் அம்மாநிலத்தில்
ட்ரெண்டாகிவருகிறது.

கேரளா, உழவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன் நாயர்.
இவர், 1995-ம் ஆண்டில் இருந்து அதே பகுதியில் ஆட்டோ
ஓட்டுநராக இருக்கிறார்.

அப்போதிலிருந்தே தன் மகளின் திருமணத்துக்கு, மகளையும்
மற்ற உறவினர்களையும் ஆட்டோவில் திருமண மண்டபத்துக்கு
அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

தன் தந்தையின் ஆசைப்படி மகள் மகிமாவும், தன் நிச்சயதார்த்த
தினத்தன்று தோழிகளுடன் ஆட்டோவில் மண்டபம் வந்துள்ளார்.
அவர் வந்த ஆட்டோவை மகிமாவே ஓட்டியும் வந்துள்ளார்.

அதேபோல திருமண நாள் அன்றும் ஆட்டோ ஓட்டிக்கொண்டு
கோயிலுக்கு வந்துள்ளார்.

ஆட்டோ ஓட்டிய மணப்பெண்

மகிமாவின் ஆட்டோ முன்னே செல்ல, அதனைப் பின் தொடர்ந்து
சுமார் 20 ஆட்டோக்கள் ஊர்வலமாக வந்துள்ளன. மோகனன்
தற்போது குடிசைத்தொழில் செய்துவருகிறார். அதனால், அவருக்கு
ஆட்டோ ஓட்ட நேரம் கிடைப்பதில்லை என்பதால், அப்போதே
தன் மகளுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்து, அவருக்கு
லைசென்ஸும் வாங்கிக்கொடுத்துள்ளார்.

இந்தக் காலத்தில் திருமணத்துக்காகப் பல லட்சம் செலவுசெய்து,
விலையுயர்ந்த காரில் செல்லும் மணமக்கள் மத்தியில், தந்தையின்
ஆசைக்காகத் தானே ஆட்டோ ஓட்டிச் சென்ற மணப் பெண்ணின்
புகைப்படம், கேரள சமூக வலைதளங்களில் அதிக கவனம்
ஈர்த்துள்ளது.
-
------------------------------------
--- சத்யா கோபாலன்
நன்றி-விகடன்
News & Photo Credit : mathrubhumi

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக