புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாணவிகளிடம் ஆபாச பேச்சு மரத்தில் கட்டி வைத்து ஆசிரியருக்கு அடி, உதை..! I_vote_lcapமாணவிகளிடம் ஆபாச பேச்சு மரத்தில் கட்டி வைத்து ஆசிரியருக்கு அடி, உதை..! I_voting_barமாணவிகளிடம் ஆபாச பேச்சு மரத்தில் கட்டி வைத்து ஆசிரியருக்கு அடி, உதை..! I_vote_rcap 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
Karthikakulanthaivel
மாணவிகளிடம் ஆபாச பேச்சு மரத்தில் கட்டி வைத்து ஆசிரியருக்கு அடி, உதை..! I_vote_lcapமாணவிகளிடம் ஆபாச பேச்சு மரத்தில் கட்டி வைத்து ஆசிரியருக்கு அடி, உதை..! I_voting_barமாணவிகளிடம் ஆபாச பேச்சு மரத்தில் கட்டி வைத்து ஆசிரியருக்கு அடி, உதை..! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகளிடம் ஆபாச பேச்சு மரத்தில் கட்டி வைத்து ஆசிரியருக்கு அடி, உதை..!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Dec 25, 2009 12:07 pm

சேத்துப்பட்டுஈ பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியரை பெற்றோரும், பொதுமக்களும் மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிபவர் ஜானகிராமன் (41). பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் கணித பாடம் நடத்தி வந்தார். வகுப்பில் பாடம் எடுக்கும்போது மாணவிகளிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளால் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெற்றோரிடம் மாணவிகள் முறையிட்டனர்.

கடந்த வாரம் மாணவிகளிடம் மீண்டும் ஆபாசமாக பேசியதாக ஜானகிராமன் பற்றி தலைமை ஆசிரியருக்கு புகார் சென்றது. அவரை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்தார். இதையடுத்து அவர் விடுப்பில் சென்றார்.
இந்நிலையில், ஜானகிராமன் நேற்று மீண்டும் பள்ளிக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் ஆத்திரம் அடைந்தனர். ஆசிரியரைப் பிடித்து அடித்து மரத்தில் கட்டி வைத்தனர். சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, ஜானகிராமனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுருகன் உத்தரவிட்டார். ஜானகிராமனை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Dec 25, 2009 2:49 pm

இது அவருடைய மனநிலை கோளாறாக இருக்கலாம் அவரை மனநல மருத்துவரிடம் ஒப்படைத்தால் பிரச்சினை தீர்ந்து விடும் இதற்காக அவரை கட்டி வைத்து அடிப்பது அவரை துன்புறுத்துவது பெற்றோர்கள் செய்யும் மோசமான செயல்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக