ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியர் மற்றும் ஆசிரியைகள் முகத்திரை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக் குழுமம்

2 posters

Go down

மாணவியர் மற்றும் ஆசிரியைகள் முகத்திரை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக் குழுமம்  Empty மாணவியர் மற்றும் ஆசிரியைகள் முகத்திரை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக் குழுமம்

Post by ayyasamy ram Fri May 10, 2019 10:40 am

மாணவியர் மற்றும் ஆசிரியைகள் முகத்திரை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக் குழுமம்  Tamil_News_large_2268623

திருவனந்தபுரம் :
கேரளாவில் முக்கிய இஸ்லாமிய கல்வி அமைப்பு ஒன்று தனது 150 கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் பர்கா மற்றும் நிக்காப் என்னும் முகத்திரைக்கு தடை விதித்துள்ளது.

கேரளாவில், கோழிக்கோடு நகரை மையமாக வைத்து செயல்பட்டு வருவது, முஸ்லிம் எஜூகேஷனல் சொசைட்டி (எம்.இ.எஸ்). இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் 10 கல்லுாரிகள், 18 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 12 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 36 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட 150 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

பர்கா, நிக்காப் தடை:

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், '' முஸ்லிம் கல்விக் குழுமத்தில் பயிலும் மாணவியர் மற்றும் ஆசிரியைகள் எவ்வித முகத்திரைகளையும் வளாகத்திற்குள் அணியக் கூடாது. இது நடப்பு ஆண்டின் (2019-20) புதிய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவு, கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள உடைநெறிகளில் மாற்றம் செய்யலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படியே எடுக்கப்பட்டுள்ளது. எவ்வித கலாசாரத்தையும், பாதிக்கும் வகையில் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்படவில்லை,''என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கோர குண்டுவெடிப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில்,கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பயங்கர வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

கடந்த ஏப்ரல் 29 முதல், பெண்கள் நிக்காப் முகத்திரைகள், மாஸ்குகள் மற்றும் பர்கா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மக்களை எளிதில் அடையாளம் காணவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

காசர்கோடு பகீர்!

இலங்கை குண்டுவெடிப்பை அடுத்து, இந்தியாவில் நடந்த அதிரடி சோதனையில் கேரள மாநிலம் காசர்கோட்டில், கடந்த ஏப்ரல் 30 அன்று, அபுபக்கர் சித்திக், அகமது அராபத் மற்றும் பாலக்காட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் போன்றோர் இந்திய தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் கேரளாவில் தற்கொலை படை தாக்குதலை நடத்த இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் முஸ்லிம் கல்விக் குழுமம்
ஒன்றே பர்கா உள்ளிட்ட முகத்திரை அணியத்தடை விதித்திருப்பது
முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், சமஸ்தா என்னும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்பு ஒன்று,
கேரளக் கல்வி குழுமத்தின் முடிவை கண்டித்துள்ளது. இஸ்லாமிய
நெறிகளுக்கு விரோதமானது என்று கண்டித்துள்ள அந்த அமைப்பு,
இந்த முடிவை திரும்பப்பெறுமாறும் வலியுறுத்தியுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாணவியர் மற்றும் ஆசிரியைகள் முகத்திரை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக் குழுமம்  Empty Re: மாணவியர் மற்றும் ஆசிரியைகள் முகத்திரை அணிய தடை விதித்த முஸ்லிம் கல்விக் குழுமம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 11:01 am

இந்த முகத்திரைக்குள் ஒழிந்து
தீவிரவாதம் புரிபவர்களால் தான்
இந்த சூழ்நிலை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum