Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம்
2 posters
Page 1 of 1
ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம்
புது தில்லி:
ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது என்று கருத்துக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், குடியுரிமை தொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராகுல் காந்தி தொடர்பாக புகார் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், பிரிட்டனில் செயல்படும் பேக்காப்ஸ் நிறுவனத்தின் 3 இயக்குநர்களில் ராகுல் காந்தியும் ஒருவர். கடந்த 2003ம் ஆண்டு இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2005, 2006ம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வரவு செலவு அறிக்கைகளில், ராகுல் காந்தி 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி பிறந்தார் என்றும், அவர் பிரிட்டன் பிரஜை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருந்தார்.
இதை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், குடியுரிமை விவகாரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து 15 நாள்களுக்குள் பதிலளிக்கும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிட ராகுலுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெய் பகவான் கோயல், சி.பி. தியாகி, வழக்குரைஞர் வருண் குமார் சின்ஹா ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பல ஆண்டுகள் ஆன பின்னரும், பிரிட்டன் குடியுரிமையை தாமாக முன்வந்து வாங்கிய ராகுல் காந்தி விவகாரம் மீது தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிருப்தியளிக்கிறது.
குடியுரிமை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், தேர்தல் ஆணையத்திடமும் அடிப்படை ஆதாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட ராகுலுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.
பிரிட்டன் குடியுரிமை விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் வரையில், இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்தும் ராகுலின் பெயரை நீக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஏதோ ஒரு காகிதத்தில் ராகுலின் பெயர் இருக்கிறது என்பதற்காக, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாது என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
-
தினமணி
Re: ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம்
சாதாரண குடிமகனுக்கு இதை எல்லாம் பார்ப்பார்கள்
இவருக்கு இது பொருந்தாது சரி தானே?
இவருக்கு இது பொருந்தாது சரி தானே?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை!
» நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமரை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» கைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது
» ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை!
» நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமரை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum