ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!!

4 posters

Go down

உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!! Empty உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!!

Post by ayyasamy ram Thu May 09, 2019 11:53 am

“ஈவினிங் எங்காவது போகலாமா?
BORE அடிக்குது ” கேட்டது மனைவி
.
“லலிதா ஜுவெல்லரி போவோம்”
.
“ரியலி !”
??
.
“உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ”
.
“நிஜமாகவா?”
.
” அங்கே ஒரு எஸ்டிமேட் வாங்கிப்போம்”
.
“வெரி குட் !”
.
“அப்படியே அந்த எஸ்டிமேடை எடுத்துக்கிட்டு
கல்யான் ஜுவெல்லர்ஸ் ,
G R T, ,
உமிடியார்ஸ் மற்றும்
சரவணா போவோம் .
கடைசியாக எல்லா எஸ்டிமேட்டையும் எடுத்துக்கிட்டு சரவணா பவன் போவோம் “
.
“பிறகு”
?
.
“தோசை , சப்பாத்தி இட்லி சாப்பிடுவோம் .
சாப்பிடும் போதே எஸ்டிமேட்களை வைத்து சீரியஸா டிஸ்கஸ் பண்ணுவோம் “
.
“பிறகு”
??
.
“வீட்டுக்கு போவோம்”

“அப்புறம்”
.
“அடுத்த வாரம் ரொம்ப BORE அடிக்கும் இல்லையா .
அப்ப திரும்ப லலிதா போவோம் .
.
இன்னொரு நகையை செலக்ட் பண்ணி
எஸ்டிமேட் வாங்கி அந்த எஸ்டிமேடை எடுத்துக்கிட்டு
கல்யான் ஜுவெல்லர்ஸ் ,
G R T, ,
உமிடியார்ஸ் மற்றும்
சரவணா போவோம் .
எல்லா எஸ்டிமேட்டையும் எடுத்துக்கிட்டு
சரவணா பவன் போவோம் .
தோசை , சப்பாத்தி இட்லி சாப்பிடுவோம் .
சாப்பிடும் போதே எஸ்டிமேட்களை வைத்து சீரியஸா டிஸ்கஸ் பண்ணுவோம் “
.
நான் சொல்லிக்கிட்டிருக்கும் போது
என் மனைவியின் முகம் நெருப்பில் போட்ட தங்கம் போல் சிவந்து கொண்டிருந்தது.

எழுதியவர் யாரென்று தெரியவில்லை…

அந்த உயிருக்கு எந்த சேதாரமின்றி,
எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும்!

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!! Empty Re: உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!!

Post by Dr.S.Soundarapandian Thu May 09, 2019 12:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!! Empty Re: உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 10, 2019 12:31 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!! Empty Re: உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!!

Post by ஜாஹீதாபானு Fri May 10, 2019 3:49 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!! Empty Re: உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ…!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum