புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் Poll_c1079 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் Poll_m1079 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் Poll_c1079 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் Poll_m1079 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் Poll_c10 
1 Post - 2%
Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2019 12:21 pm

79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் 201905081235187750_79-year-old-professor-lives-without-electricity_SECVPF
-
79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் 201905081235187750_1_hema-sena._L_styvpf

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே பகுதியில் வாழும்
79 ஆண்டுகளாக பேராசிரியை ஒருவர் மின்சாரம் இன்றி
வாழ்ந்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவலை
பார்ப்போம்.

பூனே:

கோடை காலங்களில் ஃபேன் இல்லாமல் வீட்டில் நம்மால் சமாளிக்க முடியுமா? ஒரு நாளில் ஒரு மணி நேரம் மின்சாரம் இன்றி நம்மால் இருக்க முடியுமா? அப்படி இருந்தாலும் ஸ்னிக்கர்ஸ் விளம்பரங்களில் வருவது போல, ‘மின்சாரம் இல்லை என்றால், நாம் நாமாகவே இருக்க முடியாது’ என்ற சொல் தான் பொருந்தும்.

ஆனால் இந்தியாவின் தொழிற்நுட்ப வளர்ச்சி கண்ட பகுதிகளில் முக்கியமான நகரம் பூனே ஆகும். இந்த பூனேவின் புத்வார் பெத் பகுதியில் வசிப்பவர் டாக்டர்.ஹேமா சேனி(79). இவர் சாவித்ரிபாய் முலே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் பூனேவில் உள்ள கர்பானே கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்து ஓய்வுப்பெற்றவர் ஆவார்.

ஒரு பேராசிரியை வீடு என்றால் என்னவெல்லாம் இருக்கும்? ஃபேன் மட்டுமா? ஏசி, ஏர்கூலர் என அத்தனை வசதிகளும் இருக்கும் என எண்ணுவோம். ஆனால் ஹேமாவிற்கு வீட்டில் மின்சாரம் பயன்படுத்திய அனுபவமும் இல்லை. பயன்படுத்த அவர் விரும்பியதும் இல்லை.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹேமா, சிறு வயது முதலே மின்சார இணைப்பு இன்றி வளர்ந்துள்ளார். அதன் பின்னரே அப்பகுதிக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் அதனை விரும்பவில்லை.

இவர் எவ்வித ஆடம்பரமும் இன்றி சிறிய குடிசையில் சுற்றி மரங்களும், பறவைகளும் இருக்கும் பகுதியில் வசிக்கிறார். பறவைகளின் சத்தத்துடனும், இயற்கையின் எழிலுடனும் வாழ்வதை வரமாக கருதுகிறார். மேலும் தாவரவியல் குறித்த பல்வேறு தகவல்களை ஆராய்ந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். பறவைகளே தனிமையில் இனிமை தரும் மருந்தாக அமைகிறது எனவும் குறிப்பிடுகிறார்.

அவரது வாழ்க்கை குறித்து ஹேமா கூறுகையில், ‘உணவு, உடை இருப்பிடம் இவையே முக்கிய தேவை. ஒரு காலத்தில் மின்சாரம் இன்றி வாழ்ந்தேன். அதுவே பழகியது. தேவைப்படுவதாகவும் நினைக்கவில்லை.

நான் மின்சாரம் இன்றி இருப்பதால் அருகில் இருப்பவர்கள், என்னை முட்டாள் என கூறுவார்கள். ஆனால் நான் கண்டுகொள்வதில்லை. நான் யாருக்கும் பாடம் புகட்ட எண்ணியதும் இல்லை.

ஆனால் நான் புத்தரின் பொன்மொழியான
‘உங்கள் பதையை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்’

என்பதை பின்பற்றி வாழ்கிறேன்.

எனக்கு பிறகு நான் வசித்த இடம் பறவைகளுக்கே
சொந்தமாகும்’ என கூறினார்.

நன்றி-மாலைமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 09, 2019 12:44 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 09, 2019 6:00 pm

79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் 3838410834 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் 3838410834 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் 103459460 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல் 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக