புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
25 Posts - 50%
heezulia
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
146 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_m10தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2019 12:25 pm

தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்) Tamil_News_May07_2019__800411403179169
-
மே 8, 2019
---------------
சேவை மனப்பான்மை என்றால் என்ன தெரியுமா?
எதையுமே எதிர்பார்க்காமல் ஒருவரின் தேவையை
உணர்ந்து செய்வதே ஆகும்.

அதை உலகளவில் செய்து பெரும் பாராட்டை பெற்ற
அமைப்பு ரெட் கிராஸ். அதை பாராட்டும் வகையில்
ஆண்டுதோறும் மே 8ம் தேதி ‘உலக செஞ்சிலுவை தினம்’
கொண்டாடப்பட்டு வருகிறது.

ரெட் கிராஸ் அமைப்பு எப்போது, எப்படி, எந்த சூழலில்
உருவானது என்பதை தெரிந்து கொள்வோமா?

1859ம் ஆண்டு சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல வியாபாரியும்,
கோடீஸ்வரருமான ஹென்றி டுனான்ட், தனது வர்த்தகம்
தொடர்பாக இத்தாலியில் உள்ள சோல்பெரினோ என்ற நகருக்கு
வந்தார். அப்போது அந்நகரில் கடும் போர் நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் அங்குள்ள ஒரு வீதி வழியாக நடந்து சென்று
கொண்டிருந்தார். போரில் காயமடைந்தவர்கள் உதவி கேட்டு
சப்தமிட்டபடியே இருந்தனர். குழந்தைகளும் உணவுக்காக கதறி
அழுதன. அதையெல்லாம் கண்ட ஹென்றிக்கு வர்த்தக உணர்வு
மறைந்தது.

காயமடைந்த ராணு வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ
உதவிகளை செய்தார். அவரோடு அங்குள்ள மக்களும் இணைந்து
சேவையில் ஈடுபட்டனர். அத்தோடு விடவில்லை ஹென்றி.

ஐரோப்பாவை ஒரு ரவுண்டு வந்து போருக்கு எதிராக
பிரசாரம் செய்தார். அப்போது தோற்றுவிக்கப்பட்டதுதான்
‘யங்மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன்’ (YMCA),
செஞ்சிலுவை சங்கம். பெரும் கோடீஸ்வரரான ஹென்றி சமூக
சேவையில் முழு நேரத்தையும் செலவழித்ததால், செலவுக்கே
வழியின்றி தடுமாறினார்.

முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உணவிட்டவருக்கு,
ஒரு வேளை உணவுக்கே வழியின்றி மிகவும் சிரமப்பட்டார்.
ஆனால், அவரது சங்கங்கள் பல நாடுகளுக்கு பரவி உலகளாவிய
அந்தஸ்து பெற்றது.

இவரது அரிய செயல்பாடுகளுக்காக 1901ல் அமைதிக்கான
முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1910, அக்டோபர் 30ல்
மறைந்தார்.

கட்டுரையை படிக்கும்போதே சேவை மனப்பான்மையோடு வாழ
வேண்டுமென எண்ணத்தோன்றுகிறதா?

இயற்கை பேரிடர், போரில் காயமடைந்தவர்கள் மற்றும்
பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஞ்சிலுவை சங்கம்
நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2019 12:25 pm

இச்ங்கமானது 7 முக்கிய கொள்கையை முன்னிறுத்துகிறது.
அவற்றை பார்ப்போம்.

மனித உயிர்களையும், அவர்களுக்கான ஆரோக்கியத்தையும்
உறுதி செய்தல்.
தேசம், இனம், ஜாதி சாகுபடின்றி ஒருவரின் துயரத்தில்
பங்கு கொள்ளுதல்.
அரசு மற்றும் அரசியல் சார்ந்த கொள்கைகளில்
ஈடுபடாமல் இருத்தல்.
ஒவ்வொரு நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு
மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்தல்.
யாருடைய விருப்பு, வெறுப்புகளுக்கு உட்படாமல்
சேவை செய்தல்.
சேவையின்போது ஒற்றுமையை கடைப்பிடித்தல்.
சேவை சங்கங்கள் அனைத்துமே மிகுந்த பொறுப்பு,
கடமை கொண்டவை.
இப்படி கொள்கைகளை வகுத்து செயல்படுகிறது.
1863ல் ஜெனிவாவில் ஹென்றி டுனான்ட்
, கஸ்டவ் மோய்னியரால் ரெட் கிராஸ் அமைப்பு
25 பேர்களுடன் உருவாக்கப்பட்டது. தற்போது 150க்கும்
மேற்ப்டட நாடுகளில் பரவி, கோடிக்கணக்கான
தன்னார்வலர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
----
நன்றி-தினகரன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 09, 2019 12:37 pm

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக