புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
137 Posts - 79%
heezulia
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
3 Posts - 2%
Pampu
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
302 Posts - 78%
heezulia
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 அன்னையா.. தந்தையா? Poll_c10 அன்னையா.. தந்தையா? Poll_m10 அன்னையா.. தந்தையா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையா.. தந்தையா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84818
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 11, 2019 12:16 am

By ஜி. கௌதம்  |  தினமணி
------------------------------
 அன்னையா.. தந்தையா? Guru-disciple
-

மாதா, பிதா, குரு, தெய்வம்.. என்கிறது வேதம்.

‘மாதாவுக்குப் பின் ஏன் பிதா? உயிர் கொடுக்கும்
தந்தைக்குப் பிறகுதானே, உதிரத்தையும் உருவத்தையும்
கொடுக்கும் தாய் வர வேண்டும்?’

குழப்பமாக இருந்தது சிஷ்யனுக்கு. விளக்கம் வேண்டி
குருவை அணுகினான்.

‘‘ஒரு தாய், ஆயிரம் தந்தைகளுக்குச் சமம்’’ என்றார்
குருநாதர்.

சிஷ்யன் சமாதானமடையவில்லை. குழப்பம்
குறையவில்லை.

‘‘விதையைக் கொண்டுவந்து பூமிக்குக் கொடுக்கும்
பறவைக்கும், அதை விழலுக்கு இறைத்த நீராக்காமல்
விருட்சமாக்கும் பூமிக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?’’
என்று கேட்டார் குரு.

‘‘நீங்கள் மனிதப் பிறப்பின் முதல் கட்டத்தைச் சொல்கிறீர்கள்.
தாய் - தந்தை இருவரில் யார் சிறந்தவர் என்பதை
அளவிடுவதற்கு அதுமட்டும் போதுமா?’’ என எதிர்க்கேள்வி
கேட்டான் சிஷ்யன்.

புன்னகைத்துக்கொண்டார் குரு. இன்னும் பேச விஷயம்
இருந்தது சிஷ்யனிடம்.

‘‘கருவாக்கி, உருவாக்கம் செய்யும் தாயின் தியாகம் அளவிட
முடியாததுதான்.

ஆனால் அதன் பின்னர், வளர்த்து.. ஆளாக்கி.. உலக அனுபவம்
கொடுத்து.. சான்றோனாக்கி.. பிறந்த குழந்தை தானாகவே
வாழக் கற்றுக்கொள்ளும்வரை அதைத் தூக்கிச் சுமந்து
வழிகாட்டும் தந்தைதானே உயர்ந்தவராக இருக்க முடியும்!’’
என்றான் சிஷ்யன்.

‘‘தங்களை உருக்கிக்கொண்டு, குழந்தைகளுக்காக தங்கள்
வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணிப்பவர்கள் தந்தையர்கள்
என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான்’’ என்றார் குரு.

மகிழ்ந்தான் சிஷ்யன். குருவை மடக்கிய தன் வாதத்
திறமையை எண்ணி ஏற்பட்ட மகிழ்ச்சி அது.

தொடர்ந்தார் குரு. ‘‘தன்னை உருக்கிக்கொண்டு, சுற்றி
இருப்பவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்தி
போலத்தான் தந்தையின் தியாகம்’’.

நிமிர்ந்து உட்கார்ந்தான் சிஷ்யன்.

‘‘ஆனால், அந்த மெழுகுவர்த்தி எரிய இறுதிவரை ஆதாரமாக
இருக்கும் திரிக்குச் சமமானவள் தாய்’’.

அமைதியாகக் கவனித்தான் சிஷ்யன்

‘‘தாயின் தியாகம் ஒப்புவமை இல்லாதது. ஒவ்வொரு தாயும்
தன் உயிரைப் பணயம் வைத்தே பிரசவத்துக்குத் தயாராகிறாள்.
பெண்ணாக இறந்து, தாயாக மறுபடியும் பிறக்கிறாள்’’.

குருவின் போதனை தொடர்ந்தது.

‘‘குழந்தையைப் பெற்றெடுப்பதோடு தாயின் தியாகம் நின்று
விடுவதில்லை. உயிர் உள்ளவரை தாயின் இதயம் தன்
குழந்தைக்காகவே துடித்துக்கொண்டிருக்கும். தவிர, தன்
அன்பினாலும் தியாகத்தாலும் இறுதிவரையில் தந்தையை
நல்வழி நடத்துவதும் அந்தத் தாய்தான்’’ என்றார் குரு.

தன் தாய் தந்தையரைப் பிரிந்து, பாடம் கற்றுக்கொள்வதற்காக
குருகுலம் வந்திருந்த சிஷ்யன், அவர்கள் இருக்கும் திசை நோக்கி
தரையில் விழுந்து வணங்கினான்
-
--------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக