புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விராட்கோலியுடன் வாக்குவாதம் பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் Poll_c10விராட்கோலியுடன் வாக்குவாதம் பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் Poll_m10விராட்கோலியுடன் வாக்குவாதம் பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராட்கோலியுடன் வாக்குவாதம் பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 08, 2019 10:22 am

விராட்கோலியுடன் வாக்குவாதம் பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் 201905080231373256_Argue-with-VirgololiThe-arbitrator-who-broke-the-door-of_SECVPF
-
பெங்களூரு,

விராட்கோலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து
பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர்
மீது நடவடிக்கை எடுக்கவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நோ–பால் சர்ச்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த 4–ந் தேதி பெங்களூரு
சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல்
சேலஞ்சர்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய ஒரு பந்தை ‘நோ–பால்’ என்று ஆடுகள நடுவரான நிஜெல் லாங் (இங்கிலாந்தை சேர்ந்தவர்) அறிவித்தார்.

ஆனால் டெலிவி‌ஷன் ரீப்ளேயில் உமேஷ் யாதவ் கோட்டின் மீது கால் வைத்து சரியாக பந்து வீசியது தெரிந்தது. இதனால் அதிருப்தி அடைந்த கேப்டன் விராட்கோலி, உமேஷ் யாதவ் ஆகியோர் நடுவருடன் வாக்குவாதம் செய்தனர்.

அவர்களை நடுவர் நிஜெல் லாங் சமாதானப்படுத்தினார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிந்ததும் பெவிலியன் திரும்பிய நடுவர் நிஜெல் லாங் ஸ்டேடியத்தில் உள்ள நடுவர்கள் அறையின் கதவை ஆத்திரத்தில் ஓங்கி உதைத்தார். இதில் கதவு சேதம் அடைந்தது.

இது குறித்து நடுவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அத்துடன் சேதம் அடைந்த கதவை சரிசெய்ய ரூ.5 ஆயிரத்தை நடுவர் நிஜெல் லாங் அளித்தார்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நிஜெல் லாங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் சுதாகர் ராவ் கருத்து தெரிவிக்கையில், ‘நடந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவர் நிஜெல் லாங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். வீரர்கள் தவறாக நடந்து கொண்டால் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுகிறது. நடுவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்றார்.
-
தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 08, 2019 6:04 pm

நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக