புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
24 Posts - 69%
heezulia
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
7 Posts - 20%
Balaurushya
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 3%
Barushree
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 3%
kavithasankar
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
78 Posts - 80%
heezulia
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
Barushree
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_m10அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 07, 2019 7:17 pm

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 0000_hot_summer
-
வருஷா வருஷம் மே மாசம் ஆனாலே அக்னி நட்சத்திரம்னு ஒன்னு வந்துடுதே… அது ஏன்னு எப்போவாது யோசிச்சிருக்கீங்களே?

உண்மையில் வானிலை ஆய்வறிக்கைத் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இப்படி ஒரு வார்த்தைப் புழக்கமே அதில் இல்லை என்பதே நிஜம்.

பிறகு ஏன் அப்படி ஒரு வார்த்தை இப்போதும் புழக்கத்தில் இருக்கு. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

வானிலை ஆய்வு மைய அடிப்படையிலான தகவல்!

வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலத்திற்கும் தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலத்துக்கும் நடுவில் நிலவும் இடைவெளியே அக்னி நட்சத்திர காலம் என வானிலை ஆய்வும் மையத் தகவல் கூறுகிறது. இது அறிவியல் பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணம்.

இது தவிர அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலமே அக்னி நட்சத்திரம் என்றும் சொல்லப்படுகிறது.

இதைத் தவிர இன்னும் அக்னி நட்சத்திர காலத்துக்கு இதிகாச உதாரணங்களுடன் கூடிய தகவல்களும் அளிக்கப்படுகின்றன.

வேதகாலத்தில் ஒரு சமயத்தில் சுவேதக யாகம் என்று சொல்லப்படக்கூடிய யாகம் ஒன்றை அப்போதிருந்த மன்னர்களும், முனிவர்களும் சேர்ந்து நடத்தியிருக்கிறார்கள்.

இந்த யாகம் ஓரிரு நாட்களிலோ அல்லது வாரங்களிலோ முடிவடைந்து விடுவது அல்ல, 12 ஆண்டுகள் தொடர்ந்து அக்னி வளர்த்து நெய்யூற்றி இடைவிடாது சுவேதக யாகம் நடத்தப்பட்டிருக்கிறது.

இதனால் அக்னிதேவனுக்கு மந்த நோய் ஏற்பட அந்த நோயிலிருந்து விடுபட பெரு நெருப்பை விழுங்க வேண்டும் எனத் தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது.

பெருநெருப்பை உருவாக்க, அன்றிருந்த நிலையில் அடர் வனமாக இருந்த காண்டவ வனத்தை எரித்து விழுங்கும்படி அக்னிதேவனுக்கு சொல்லப்பட அக்னியும் அதற்கு முயன்றிருக்கிறார்.

அப்போது காண்டவ வனத்தை இருப்பிடமாகக் கொண்ட வன உயிர்கள் அனைத்தும், ஐயோ! அக்னி தேவர் வனத்தை எரித்தால் நாங்கள் எல்லோரும் தீயில் வெந்து செத்து விடுவோமே! எங்களைக் காப்பாற்றி அருளுங்கள் பிரபு என்று வருணதேவரைச் சரணடைந்திருக்கிறார்கள்.

வருணனும் இடைவிடாது மழையைப் பொழிவித்து காண்டவ வனத்தை எரியிலிருந்து காக்க முயன்றிருக்கிறார். இதைக் கண்டு செய்வதறியாது திகைத்த அக்னி தேவர் நேராகச் சென்று உதவி கேட்டது கிருஷ்ணரை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 07, 2019 7:18 pm

இவ்விஷயத்தில் அக்னிக்கு உதவுவதாக வாக்களித்த கிருஷ்ணர், ஆப்த நண்பன் அர்ஜூனனை அழைத்து, அர்ஜூனா! காண்டவ வனத்தை வருணன் அணுக முடியாதவாறு உன் அம்புச்சரங்களால் வனத்தைச் சுற்றி ஒரு கோட்டை கட்டு.

கோட்டைக்குள் அக்னி தேவரின் பசி தீரட்டும். இதில் அக்னிக்கு ஒரே ஒரு நிபந்தனை, உன் பசியை 21 நாட்களுக்குள் நீ தீர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பிறகு எங்களால் வருணனை கட்டுப்படுத்த முடியாது’ என்று அபயமளித்திருக்கிறார். அந்த 21 நாட்களே இன்றும் அக்னி நட்சத்திரமாக அனுசரிக்கப்பட்டு வருவதாக ஒரு கதை உலவுகிறது.

இது மகாபாரத உதாரணம். அந்தக் காண்டவ வனம் தான் பின்னாட்களில் இந்திரப் பிரஸ்தமானது. அந்நாளைய இந்திர பிரஸ்தத்தின் இன்றைய பெயர் என்ன தெரியுமா? டெல்லி. ஆம், நமது இந்தியத் தலைநகரமே தான். ஸோ அக்னி நட்சத்திரத்துக்கு இப்படியும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இதைத் தவிர, இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு என்று ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது.

அதன் அடிப்படையில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் கால அவகாசமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது.

இதைக் கத்தரி வெயில் என்றும் குறிப்பிடுகிறார்கள். பஞ்சாங்கப்படி அக்னி நட்சத்திர காலத்தில் விவசாயிகள் மனம் குளிர மண் வளம் பெருகும் என்பதும் ஒரு நம்பிக்கை. இதை அவர்கள் ‘கர்ப்ப ஓட்டம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

நன்றி-தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 08, 2019 11:19 am

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 103459460 அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 09, 2019 9:40 am

அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 3838410834 அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 103459460 அக்னி நட்சத்திரம் குறித்த அபூர்வ தகவல்கள்! 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக