ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: களவுபோன ஜெட் இயந்திரங்கள் அர்ஜெண்டினாவில்?

Go down

மலேசியா: களவுபோன ஜெட் இயந்திரங்கள் அர்ஜெண்டினாவில்? Empty மலேசியா: களவுபோன ஜெட் இயந்திரங்கள் அர்ஜெண்டினாவில்?

Post by சிவா Fri Dec 25, 2009 10:18 am

ஆகாயப்படைத் தளத்திலிருந்து காணாமல்போன, ரிம100 மில்லியன் பெறுமதியுள்ள இரண்டு ஜெட் போர்விமான இயந்திரங்களும் அர்ஜெண்டினா கொண்டு செல்லப்பட்டதை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

இதனை இன்று தெரிவித்த போலீஸ் தலைவர் மூசா ஹசன், அவை இரண்டும் அங்குதான் இன்னமும் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து கூறுமாறு பியுனஸ் அயர்ஸ் போலீசாரைக் கேட்டுக்கொண்டிருப்பதாகக் சொன்னார்.

“களவுபோன இயந்திரங்கள் அர்ஜெண்டினா கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அறிகிறோம். அவை இன்னும் அங்குதான் உள்ளனவா என்பதை இப்போது ஆராய்ந்து வருகிறோம்”, என்று அவர் ஏஎப்பி-இடம் தெரிவித்தார்.

களவுபோன இயந்திரங்கள் தொடர்பில் ஜெனரல்கள் உள்பட ஆகாயப்படை உயர் அதிகாரிகள் பலர் விசாரிக்கப்படுவர் என்று மூசா ஸ்டார் நாளேட்டிடம் கூறியுள்ளார்.

இதுவரை கீழ்நிலை அதிகாரிகள் மூவர் உள்பட, நால்வர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

“அனுமதியும் முறையான ஆவணங்களும் இன்றி அந்த இயந்திரங்களை வெளியில் கொண்டு சென்றிருக்க முடியாது என்பதால் அவர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டியுள்ளது”, என்றாரவர்.

இயந்திரங்கள் களவு போனது தெரிய வந்ததை அடுத்து அரசாங்கம் கடுமையான குறைகூறலுக்கு இலக்காகி வருகிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த F-5E ஜெட் இயந்திரங்கள், ஆகாயப் படைத்தளத்திலிருந்து களவாடப்பட்டு தென் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் ஒரு பனிப்பாறையின் நுனிப்பகுதி மட்டுமே என்று ஆயுதப்படைகளின் தலைவர் அசிசான் அரிப்பின் கூறினார். புதிதாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் பல மில்லியன் ரிங்கிட் பெறுமதியுள்ள தளவாடங்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்திருப்பதாக அவர் சொன்னார்.

இயந்திரங்கள் தவிர்த்து, ஜெட் போர் விமானத்தின் உபரி பாகங்கள் உள்பட படைக்கருவிகள் பல காணாமல் போயுள்ளன.

அமெரிக்காவின் ஆயுதத்தடைக்கு உட்பட்ட நாடுகளில் சில காலவதியாகிப்போன இந்த வகை இயந்திரங்களைப் பயன்படுத்தும் போர் விமானங்களை இன்னமும் பயன்படுத்தி வருகின்றன.

F-5 ஜெட் போர் விமானங்கள் 1963-இல், பறந்து கொண்டிருந்தன. இப்போது பறப்பதில்லை. 1989-இல் அவற்றின் தயாரிப்பை நோர்த்ரோப் நிறுவனம் நிறுத்திக்கொண்டது.

“ஊழலை ஒழிக்க முடியவில்லை என்பதை அரசாங்கம் ஒத்துக்கொள்ள வேண்டும். தோல்விகண்ட சிம்பாப்வே போன்ற நாடுகள் சென்ற திசையில் நாடு சென்று கொண்டிருக்கிறது”, என்று மாற்றுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா ஏஎப்பி-இடம் கூறினார்.

“மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் களவு நிகழ்ந்திருக்க முடியாது”, என்றாரவர்.

நஜிப்பின் தலைமத்துவத்தில் தேசிய வளம் கொள்ளைபோவதாக தியான் குறிப்பீட்டார். “அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் கமிஷன் பெறுவதற்கு தற்காப்புச் செலவினம் பயன்படுகிறது”, என்றாரவர்.

“அதற்குக் கைம்மாறாக அவர்கள், ஆட்சி செய்வோர் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு நிதியுதவி செய்கின்றனர்.”

பிரான்ஸில் உருவாக்கப்பட்ட இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்களை வாங்கியதில் நஜிப்புக்கு நெருக்கமான ஒருவர், சட்டத்துக்குப் புறம்பான முறையில் ரிம540 மில்லியன் கமிஷன் பெற்றார் என்று மாற்றுக்கட்சிகள் கூறிவருகின்றன.

2002-இல், தாம் தற்காப்பு அமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த அக்கொள்முதலில் தவறு எதுவும் இல்லை என்று பிரதமர் மறுக்கிறார்.

நஜிப்பைப் பொருத்தவரை “எல்லாம் வழக்கம்போல் நடக்கிறது”, அதற்கு அண்மைய விவகாரம் ஓர் எடுத்துக்காட்டு என்று பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான காலிட் சமட் கூறினார்.

“விமான இயந்திரங்களை நாட்டைவிட்டுக் கொண்டு செல்வதில் பல தரப்புகள் சம்பந்தப்பட்டிருக்கும். நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது”, என்றவர் சொன்னார்


மலேசியா: களவுபோன ஜெட் இயந்திரங்கள் அர்ஜெண்டினாவில்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்ப்பால் தயாரிக்கும் இயந்திரங்கள் தயார்.
» கடற்கரையை சுத்தப்படுத்த வருகின்றன அமெரிக்க இயந்திரங்கள் !
» மன்னாரில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உழவு இயந்திரங்கள் இராணுவத்தின் வசம்
» சொத்து வரி வசூலை தீவிரப்படுத்த 300 கையடக்க இயந்திரங்கள் கொள்முதல்!
» அதி்முக சின்னம் பொறிக்கப்பட்ட 50 மாதிரி வாக்குபதிவு இயந்திரங்கள் !!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum