புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல தலையணை… நல்ல தூக்கம்!
Page 1 of 1 •
-
வேலையில்லாமல் துன்பப்படுபவர்களுக்கு தூக்கம் வருவதில்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்பவர்களுக்கு தூங்க நேரம் இருப்பதில்லை.
அப்படியே கிடைக்கும் நேரத்தில் அவர்கள் தூங்கினாலும் அது ஆழ்ந்த உறக்கமாக இருப்பதில்லை. தூங்கி விழித்தவுடன், முழுமையாகத் தூங்காததால் ஏற்படும் கண் எரிச்சலும், உடல் சோர்வும்தான் மிச்சமாக இருக்கிறது.
“தூக்கம் என்பது எதிர்காலத்துக்காக இன்று நாம் செய்யும் முதலீடு” என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஷாஷங் பாலி.
ஷாஷங் ஐஐடி கான்பூரில் 2011 இல் படித்தவர் அவர். அதற்குப் பிறகு பல நிறுவனங்களில் வேலை செய்திருக்கிறார். 3D பிரிண்டிங் செய்யும் லைட்ஃபேபர் என்ற நிறுவனத்தை 2013 இல் தொடங்கியிருக்கிறார்.
2015 இல் SaaS என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். தொழில் சார்ந்து, வேலை சார்ந்து அவர் சந்தித்த பல மனிதர்களிடம் இருந்து அவர் தெரிந்து கொண்டது, யாருமே நன்றாகத் தூங்குவதில்லை என்பதுதான்.
அடுத்து “ஏன் தூங்குவதில்லை?’ என்ற ஆராய்ச்சியில் ஷாஷங் இறங்கியிருக்கிறார். நன்றாக ஆழ்ந்து தூங்குவதற்கான சூழ்நிலைகள் இல்லாதது ஒரு காரணம் என்று அவருக்குத் தெரிய வந்திருக்கிறது.
போதுமான அளவு தூக்கம் இல்லாததால் உடல் பல நோய்களைச் சந்திக்கிறது. குறைவான தூக்கத்தால் உடல் இளைத்து போவது, சர்க்கரை நோய், இதயநோய்கள், மாரடைப்பு, நினைவு இழப்பு உட்பட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மனிதர்கள் போதுமான அளவு நன்றாகத் தூங்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வினால் தூண்டப்பட்ட ஷாஷங் ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு தலையணையை உருவாக்கியிருக்கிறார்.
“அதிக விலை கொடுத்து வாங்கி நாம் பயன்படுத்தும் தலையணைகள் ஆறு மாதம் அல்லது ஓர் ஆண்டுக்குள்ளேயே தலையணை மாதிரி இல்லாமல் தட்டையாக ஆகிவிடுகின்றன.
மனிதர்களின் உடல் எடை, தலை அமைப்பு, உடல் அமைப்பு, தூங்கும்விதம் ஆகியவற்றுக்குப் பொருத்தமாக தலையணை இருந்தால்தான் நன்றாகத் தூங்க முடியும். இல்லையென்றால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போய்விடும்.
எனவே மனிதர்களின் தலை அமைப்பு, உடல் அமைப்பு, உடல் எடை, தூங்கும்விதம் ஆகியவற்றுக்கேற்ப வளைந்து கொடுத்து, வடிவத்தை மாற்றிக் கொள்கிற தலையணையைச் செய்தால் நல்லது என்று நினைத்தேன்.
அதற்காக நிறைய ஆராய்ச்சி செய்து, Cuddl என்ற தலையணையை தயாரித்தேன். இந்த தலையணைக்குள் உதிரியான ஃபோம்கள் வைக்கப்பட்டுள்ளன.
தலையணையின் உள்புறத்தில் ஐந்துவிதமான அடுக்குகள் இருப்பதால் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த தலையணை தட்டையாகாது.
தலையை வைத்ததும் தூங்குபவரின் உருவ அமைப்புக்கு ஏற்றவிதமாக இந்தத் தலையணை வளைந்து நெளிந்து தன்னை வடிவமைத்துக் கொள்ளும்.
அதனால் ஆழ்ந்த உறக்கம் அவரைத் தொற்றிக் கொள்ளும். தலையணையின் வெளிப்புறம் தூசியாலோ, வியர்வையாலோ பாதிக்கப்படாது” என்கிறார் ஷாஷங்.
ரூ.15 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்ட இந்த தலையணை தயாரிக்கும் தொழிலின் வளர்ச்சிக்கு இன்னும் நிறைய மூலதனம் தேவைப்படுகிறதாம்.
தொழிற்சாலை என்று ஏற்படுத்தி, ஓரிடத்தில் தலையணைகளைத் தயாரிக்காமல், பல ஊர்களில், இடங்களில் தலையணைகள் தயாரிக்கப்படுகின்றன.
தயாரிக்கப்பட்ட தலையணைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறார்ஷாஷங்.
ஆனால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கடைகளில் நேரடி விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்.
“இந்த தலையணைகள் ஒரே வடிவத்தில், ஒரே விதமாகவே மொத்தமாகத் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் மனிதர்கள் ஒவ்வொருவரும் உடல்ரீதியாகவும், தூங்கும் விதத்திலும் மாறுபடுகிறார்கள்.
எனவே ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் தேவைக்கேற்ற தலையணைகளைத் தயாரித்து தருவதுதான் எனது அடுத்த இலக்கு” என்கிறார் ஷாஷங்.
ந.ஜீவா
நன்றி-தினமணி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1