புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
181 Posts - 77%
heezulia
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
10 Posts - 4%
prajai
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
3 Posts - 1%
Barushree
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
வலைதளத்திலிருந்து… Poll_c10வலைதளத்திலிருந்து… Poll_m10வலைதளத்திலிருந்து… Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைதளத்திலிருந்து…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 07, 2019 7:07 pm

வலைதளத்திலிருந்து…

எங்க ஊருக்கு பக்கம் தான் பாபநாசம், குற்றாலம் என்பதால்
சில சமயம் குரங்குகள் கூட்டம் கூட்டமாய் தெருவில் வந்து
எங்களுக்குப் போட்டியாக அட்டகாசம் செய்யும்.

தெருவில் ஒருத்தரையும் நடமாட விடாது. கையில் எதை
வைத்திருந்தாலும் பிடுங்கிக் கொள்ளும். மொட்டை மாடியில்
வத்தல் வடாம் காயப் போட்டிருந்தால் டேஸ்ட் பார்த்து உப்பு
கூடக் குறைச்சல் சொல்லும்.

சில விவகாரமான குரங்குகள் சினிமா ஹீரோ மாதிரி
பாத்ரூமிலிருந்து துண்டை எல்லாம் எடுத்துக் கொண்டு
ஓடிவிடும். அந்த வானரப் படையை எங்கள் வானரப்
படையால் மட்டுமே சமாளிக்க முடியும் என்பதால், தெருவில்
குரங்கு வந்தாச்சு என்றால் “ஏய் குரங்கு வந்தாச்சு…
போங்கோடா போய் விரட்டுங்கோ…’ என்று எங்களை கடமை
அழைக்கும்.

கவுட்டை வில்லு என்றால் உங்களில் எத்தனை பேருக்குத்
தெரியும் என்று தெரியவில்லை. வ மாதிரி மரக் கொப்பை
உடைத்து அதில் சைக்கிள் ட்யூப்பை கத்தரித்து கட்டி
செய்யும் அத்தியாவசியமான ஆயுதம்.

அதில் குறி வைத்து அடிப்பதில் கிராமத்துப் பக்கம்
கில்லாடிகளாய் இருப்பார்கள். அதைப் பார்த்தால் மட்டும்
தான் குரங்குகள் ஒட்டம் எடுக்கும்.

ஆனால் இந்த ஆயுதம் இல்லாமலே எங்கள் வானரப்படை
சத்தம் போட்டும் சிறிய கல்லை எறிந்தும், அந்த வானரப்
படையை ஓட்டி விடும்.
(பெரிய கல்லை எறிந்து அந்த வீட்டு ஓட்டைப் பெயர்த்து
விட்டால் அந்த வீட்டில் வசிக்கும் பெரிய குரங்கு பிடித்துக்
கொள்ளும். அதனால் தான் சிறிய கல்)

ஆனால் என் நேரம் ஒரு நாள் இந்த ஆயுதம் எதுவும் இல்லாமல்
நான் குரங்கை விரட்டப் புறப்பட்டேன். வழக்கம் போல் சத்தம்
போடாமல் நான் “ட்டூர்ரிங்…ட்டூர்ரிங்” என்று ஒரு டியூனாக
சத்தம் போடப் போக ஒரு தாட்டையன் (பெரிய) குரங்குக்கு
என்ன எரிச்சலோ… நான் போட்ட அந்த மியூசிக்
பிடிக்கவில்லை போல, என் மேல் பாய்ந்துவிட்டது.

“ஹ… யாரு எங்கிட்டயேவா…’ அலறியடித்துக் கொண்டு
ஒரே தள்ளாக அதை தள்ளிவிட்டு ஓடிவிட்டேன். கையில்
விரல்களுக்கு மேலே ஒரு விழுப்புண்ணோடு அன்று தப்பித்தேன்.

பின்னாளில் குரங்குகளுக்கு அந்த மியூசிக் போட்டால் கோபம்
வருமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றெல்லாம்
நினைத்திருந்தேன்.

அதற்கப்புறம் “உலகத்திலேயே குரங்கு கடி வாங்கியிருக்கிற
ஒரே ஆள் நீதான்டா’ என்று ஓட்ட ஆரம்பித்தார்கள்.
அதற்கு நானும் “ஆமாம் குரங்கு, குரங்கையெல்லாம்
கடிக்காதாம்’ என்று பதில் சொல்வேன்.
-
----------------------------------------------------------

dubukku.

நன்றி- இளைஞர் மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக