ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை விடுமுறையால் குவியும் படங்கள்

Go down

கோடை விடுமுறையால் குவியும் படங்கள் Empty கோடை விடுமுறையால் குவியும் படங்கள்

Post by ayyasamy ram Tue May 07, 2019 6:49 pm

கோடை விடுமுறையால் குவியும் படங்கள் 201905071403119576_More-films-releasing-for-this-Summer_SECVPF

கோடை விடுமுறையின் போது பள்ளிகள் விடுமுறை என்பதால்
இந்த நேரத்தில் தங்களது படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள்
முயற்சி செய்து வருகிறார்கள்.

கோடை விடுமுறை என்றாலே தமிழ் சினிமாவுக்கு கொண்டாட்டம் தான்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், எந்த படம் ரிலீசானாலும்
முதலுக்கு மோசம் இருக்காது என்பதால் மே மாதத்தில் தங்கள் படத்தை
ரிலீஸ் செய்ய போட்டா போட்டி நடக்கும்.

வரும் வாரம் வெளியாக இருந்த படம்

நீயா 2.

இந்த படத்தில் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார்,
கேத்தரின் தெரசா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‌ஷபிர் இசையமைத்துள்ளார்.
வரும் 10-ந் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இதன் விளம்பர
வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த படம்
மே 24-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகஸ்தர்கள் வேண்டுகோள் வைத்ததால் அந்த
வேண்டுகோளை ஏற்று மே 24-ந் தேதி ரிலீஸ் செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோடை விடுமுறையால் குவியும் படங்கள் Empty Re: கோடை விடுமுறையால் குவியும் படங்கள்

Post by ayyasamy ram Tue May 07, 2019 6:51 pm

கோடை விடுமுறையால் குவியும் படங்கள் 201905071403119576_1_Kee-Ayogya-Summer-Release-Movies2._L_styvpf
-
ஏற்கனவே மே10-ந் தேதியை குறிவைத்து
விஷாலின் அயோக்யா,
ஜீவாவின் கீ,
மற்றும் அதர்வாவின் 100 படங்கள் வெளியாக உள்ளன.

மேலும், பேரழகி ஐ.எஸ்.ஓ.,
காதல் முன்னேற்றக் கழகம்,
சீனி ஓவியாவ விட்டா யாரு,
உண்மையின் வெளிச்சம்,
வேதமானவள் போன்ற படங்களும் வெளிவர உள்ளன.

கோடை விடுமுறையால் குவியும் படங்கள் 201905071403119576_2_Kee-Ayogya-Summer-Release-Movies3._L_styvpf

கோடை விடுமுறையை முன்னிட்டு முன்னணி நடிகர்களின்
படங்கள் வெளிவர இருக்கும் நிலையில், தியேட்டர்கள்
கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அறிவிக்கப்பட்ட
தேதியை சில தினங்களுக்கு முன் மாற்றுவதும் நடந்து வருகிறது.
-

நன்றி-மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83360
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த வருடமும் பிசியான நயன்தாரா - குவியும் படங்கள்
» கோடை விடுமுறைக்கு வரிசை கட்டும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
» மூன்று நாள் தொடர் விடுமுறையால் தமிழக குடிமகன்கள் திணறல்
» ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்!
» 80 நேரடிப் படங்கள் ரிலீஸ்; 9 படங்கள் மட்டுமே ஹிட்: அதிர்ச்சியளிக்கும் தமிழ்சினிமாவின் அரையாண்டு ரிப்போர்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum