ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள் - தொடர் பதிவு

2 posters

Go down

சினி துளிகள் - தொடர் பதிவு Empty சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 07, 2019 9:55 am

சிரஞ்சீவிக்கு கசப்பான அரசியல்!
-
சினி துளிகள் - தொடர் பதிவு 1443677500-4563
-
‘பிரஜா ராஜ்ஜியம்’ என்ற கட்சியை துவங்கிய, சிரஞ்சீவிக்கு,
எதிர்பார்த்தபடி, மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால்,
இப்போது அரசியலுக்கே முழுக்கு போட்டு, மீண்டும் முழு நேர
நடிகராகி விட்டார்.

இந்நிலையில், அவரது தம்பியான தெலுங்கு நடிகர்,
பவன்கல்யாண், புதிய கட்சி துவங்கியிருப்பதோடு, தேர்தலில்
அவரை பிரசாரம் செய்ய அழைத்தார். அதற்கு சிரஞ்சீவியோ,
‘எனக்கு, ஆதரவு அளிக்காத மக்களிடம், இனிமேலும்,
நான் சென்று, ஓட்டுக்காக கையேந்தி நிற்க மாட்டேன்;
எதிர்காலத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் நான் அரசியலுக்கும்
வரமாட்டேன்…’ என்று சொல்லியுள்ளார்.

—————————————–
— சினிமா பொன்னையா
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 07, 2019 9:55 am

மிரட்டும், நிவேதா!
-
சினி துளிகள் - தொடர் பதிவு 201903221240501534_Nivetha-pethuraj-photo-controversy-Issued_SECVPF
-
ஒருநாள் கூத்து படத்தில், அடியெடுத்து வைத்த,
நிவேதா பெத்துராஜ், தற்போது, தமிழ், தெலுங்கில்,
‘பிசி’ நடிகையாகி விட்டார்.

ஏற்கனவே, டிக் டிக் டிக் படத்தில், ‘பிகினி’யில் பின்னியெடுத்த,
நிவேதா, அடுத்து நடிக்கப் போகும் ஹாலிவுட் படத்தில்,
உலக நடிகைகளே மிரண்டு போகும், ‘செம ஹாட்’ நடிகையாக
வெடித்து சிதறப் போவதாக கூறுகிறார்.

நிவேதா பெத்து ராஜின், இந்த மிரட்டல், சக நடிகைகள் மட்டுமன்றி,
ஹாலிவுட் வரை அதிர வைத்துள்ளது.
—————————————————
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 07, 2019 9:56 am

கணவருடன், ‘டூயட்’ பாட விரும்பும், சமந்தா!
-
சினி துளிகள் - தொடர் பதிவு Santha
-
திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப்பின்,
தன் கணவர் நாக சைதன்யாவுடன், மஜிலி என்ற படத்தில்
நடித்த, சமந்தா, அந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

‘அதாவது, இன்னொரு நடிகருடன் நடிக்கும்போது, ஒரு கோடு
போட்டு தான் நடிப்பேன். ஆனால், என் கணவருடன் என்பதால்,
எந்த தடையும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்தில் மிக
தத்ரூபமாக நடிக்க முடிந்தது.

அதனால், தொடர்ந்து என்னவருடன் இணைந்து, வித்தியாசமான
கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன்…’ என்கிறார்.

பத்தினி படாபடா என்றாளாம். பானை சட்டி லொட லொட
என்றனவாம்!

——————————————
— எலீசா-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 07, 2019 9:57 am

ரெஜினாவை அதிர வைத்த, காதல், ‘கிசுகிசு!’
-
சினி துளிகள் - தொடர் பதிவு Rejina10
-


தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும், ரெஜினா, இதுவரை,
‘கிசுகிசு’க்களில் சிக்காமல் தப்பி வந்தார். சமீபத்தில்
சிரஞ்சீவியின் சகோதரி மகன், சாய் தரம் தேஜை, அவர்
காதலித்து வருவதாக, டோலிவுட்டில் பரபரப்பு செய்திகள்
வெளியாகின.

இதனால், அதிர்ந்து போன ரெஜினா, ‘அந்த நடிகரை
படத்திற்காகத்தான் காதலித்தேனே தவிர, நிஜத்தில் அவரை
காதலிக்கவில்லை. நடிகையானதில் இருந்தே நான்
சினிமாவைத்தான் காதலித்து வருகிறேன்…’ என்று,
‘ஸ்டேட்மென்ட்’ கொடுத்து, அந்த, ‘கிசுகிசு’வை தற்காலிகமாக
ஊதி அணைத்துள்ளார்.

பலன் தேட போய், பழி வந்து சேர்ந்தது போல!

——————————————–
— எலீசா-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue May 07, 2019 9:58 am

தேள் என்ற
படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், பிரபுதேவா.
-
சினி துளிகள் - தொடர் பதிவு 1475238594-436
-----------------
-

*களவாணி படத்தில், பள்ளி மாணவியாக நடித்த,
ஓவியா, களவாணி — 2வில், கல்லுாரி மாணவியாக
நடிக்கிறார்.

சினி துளிகள் - தொடர் பதிவு Oviya_helen_08067
———————————-
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள் - தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian Wed May 08, 2019 11:57 am

புன்னகை புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சினி துளிகள் - தொடர் பதிவு Empty Re: சினி துளிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum