புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் மந்தனா அணி வெற்றி
Page 1 of 1 •
-
-
ஜெய்ப்பூர்,
பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னோட்டமாக
நடத்தப்படும் பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட்
போட்டி ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது.
இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்
நோவாஸ், மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ்,
மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி அணிகள்
மோதுகின்றன.
இந்திய வீராங்கனைகளுடன் வெளிநாட்டினரும் இடம்
பெற்றுள்ள இந்த அணிகள் ஒவ்வொன்றும் மற்ற
அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும்.
லீக் ஆட்டம் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்
இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு
நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில்
டிரைல் பிளாசர்ஸ்-சூப்பர் நோவாஸ் அணிகள் மோதின.
‘டாஸ்’ ஜெயித்த சூப்பர் நோவாஸ் அணி பீல்டிங்கை தேர்வு
செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரைல் பிளாசர்ஸ்
அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் மந்தனா 90 ரன்னும் (67 பந்துகளில்
10 பவுண்டரி, 3 சிக்சருடன்), ஹர்லீன் டியோல் 36 ரன்னும் எடுத்து
ஆட்டம் இழந்தனர்.
இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள்
சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை
தாண்டவில்லை.
பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய
சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு
138 ரன்களே எடுத்தது. இதனால் மந்தனா தலைமையிலான
டிரைல் பிளாசர்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை
ருசித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்கள் (34 பந்துகளில்
8 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
நாளை நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் டிரைல்
பிளாசர்ஸ்-வெலா சிட்டி அணிகள் மோதுகின்றன. பிற்பகல்
3.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
-
-----------------------------------
தினத்தந்தி

Similar topics
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
» உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி! பாகிஸ்தானை வீழ்த்தியது
» பெண்கள் கிரிக்கெட்- தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா 4-வது இடத்திற்கு முன்னேற்றம்
» 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|