புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_m10ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 11:46 pm

ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர் 201905041435154964_Mens-cricket-tournaments-are-not-as-quiet-as-before_SECVPF
-
கிரிக்கெட் போட்டிகள், முன்பை போன்று இப்போது அமைதியாக நடப்பதில்லை. எதிரெணி வீரர்களை வம்புக்கு இழுக்கிறார்கள். வார்த்தை வசைப்பாடல்களுடன், அடிதடி சம்பவங்களும் அரங்கேறுகிறது.

இதை தடுக்க முயலும் நடுவர்களையும், வீரர்கள் ஒரு கை பார்த்துவிடுகிறார்கள். அதேசமயம் நடுவரின் முடிவுகளையும் வீரர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்.

‘நோ-பால்’ சர்ச்சை, ‘அகல பந்து’ சர்ச்சை, ‘எல்.பி.டபிள்யூ’ மற்றும் ‘டிப்-கேட்ச்’ முறையில் ‘அவுட்’ கொடுத்ததில் சர்ச்சை... என ஆண் நடுவர்களுக்கே, பெரும் சவாலாக இருக்கும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவரும் மல்லுகட்ட இருக்கிறார்.

ஆம்...! கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘வேர்ல்ட் கிரிக்கெட் லீக் டிவிஷன்- 2’ தொடரின் இறுதிப்போட்டியில், நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதிய ஆட்டத்தில், முதல் பெண் களநடுவராக களமிறங்கி, உலக சாதனை படைத்திருக்கிறார். ஆண்கள் கிரிக்கெட்டில் களநடுவராக கால் பதித்திருக்கும் முதல் பெண் நடுவர் இவரே.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளாரிக்கு, 31 வயதாகிறது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில்தான், கிளாரி நடுவராக களமிறங்கினார்.

இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ளார். ஐ.சி.சி. நடத்திய தொடர்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். 2018-ல் நடந்த பெண்கள் உலகக்கோப்பை டி-20 அரையிறுதிப்போட்டியிலும் நடுவராக இருந்துள்ளார்.

‘‘நான் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக நிற்கப்போகிறேன் என்பதே சிலிர்ப்பை ஏற்படுத்தியது. நான் நடுவராக எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்பதற்கு, இதுவே சான்று. ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் நடுவர்கள் நிற்பதை அதிகப்படுத்த வேண்டும்.

நிறைய பெண் நடுவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. வாய்ப்பு வழங்குவதில்தான், பெண்களின் வளர்ச்சி இருக்கிறது’’ என்று தன்னம்பிக்கையோடு பேசும் கிளாரி, கிரிக்கெட் விளையாட்டை நடுவராக நின்று ரசிப்பதோடு சரி, விளையாடிய அனுபவம் இல்லை என்கிறார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 05, 2019 11:47 pm


‘‘ஆண்கள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்ததும் நண்பர்களிடம் இருந்து நிறைய ‘எச்சரிக்கை’ செய்திகள் வந்தன. ஆண்கள் கோபமாக நடந்து கொள்வார்கள், நடுவரை முறைப்பார்கள், கேலி செய்வார்கள், சில சமயங்களில் உள்நோக்கத்தோடு பந்தை நடுவர் மீது எறிவார்கள், இப்படி, அப்படி.... என ஏராளமான செய்திகள் என் காதுகளுக்கு வந்துக்கொண்டே இருந்தன.

ஆனால் எனக்கு இவற்றின் மீது எல்லாம் துளியும் நம்பிக்கை இல்லை. ஏனெனில் பெண்கள் கிரிக்கெட்டை விட, ஆண்கள் கிரிக்கெட் மிகவும் ‘ஜெண்டில்’ ஆனது.

ரன் ஓடும்போது அவுட் ஆகினால், நடுவரின் தீர்ப்பிற்கு காத்திருக்காமல், தாங்களாகவே வெளியேறும் பேட்ஸ்மேன்களை நான் பார்த்திருக்கிறேன். அதேசமயம் நடுவரின் காதுகளுக்கு கேட்காத ‘டிப்-கேட்ச்’ சந்தர்ப்பங்களின் போதும்கூட, தாங்களாகவே பெவிலியனை நோக்கி நடையை கட்டும் ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். எல்லா ஆட்டங்களிலும், ஏதாவதொரு சந்தர்ப்பங்களில் ஆக்ரோஷம் வெளிப்படுவது இயல்பான ஒன்றுதான்.

பெண்கள் கிரிக்கெட்டிலும், சண்டை சச்சரவுகள் நிகழ்ந்தது உண்டு. இருப்பினும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டும் இப்படி சுட்டிக்காட்டி பேசுவது தவறான ஒன்று’’ என்பவர், ஆண்கள் கிரிக்கெட்டில் பயப்படும் ஒரு விஷயத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘கிரிக்கெட் போட்டிகளின் போது பந்து தாக்கி வீரர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் நடுவராக நின்று, என்னுடைய உயிரை காப்பாற்றிவிட்டேன். ஆனால் ஆண்கள் கிரிக்கெட் ஒருவிதமான பயத்தை கொடுக்கிறது.

ஏனெனில் ஆண்களின் ஆட்டம் அதிரடியாக இருக்கும். துப்பாக்கி குழலில் இருந்து தோட்டா சீறி பாய்வதை போன்று, ஆட்டக்காரரின் பேட்டில் இருந்து பந்து சீறிப்பாய்ந்தபடி வரும்.

அந்த சமயத்தில் சாதுரியமாக உடலை நகர்த்தாவிட்டால், பந்து என் உடலை மட்டுமல்ல, உயிரையும் பதம் பார்த்துவிடும். இந்த ஒரு விஷயம்தான் என்னை பதைபதைக்க செய்கிறது’’ என்கிறார்.

தினத்தந்தி


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 06, 2019 10:36 am

சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக