ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி :

Go down

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி : Empty ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி :

Post by ayyasamy ram Sat May 04, 2019 12:56 pm

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி : P5g_1525118713_12438
-
ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி :

சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்:

நுங்கு ஜூஸ்:

தேவையானவை:

நுங்கு – 6

சப்ஜா விதை – 2 டேபிள்ஸ்பூன்

தேன் – தேவையான அளவு

நட்ஸ் – 5

தண்ணீர் – தேவையான அளவு

ஜூஸ் செய்முறை:


நுங்கைத் தோல் உரித்து அதன் சதைப்பகுதியை தனியே
எடுத்துக்கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு
தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் சேர்த்து ஜூஸாக்கிக்
கொள்ளவும்.

நுங்கு ஜூஸூடன் சப்ஜா விதை, தேன் நடஸ் சேர்த்துக்
கலந்து அரை மணிநேரம் ஃபிரிட்ஜில் வைத்து கூலிங்
ஆனதும் எடுத்துப் பரிமாறவும்.


இதை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர உடல் சூடு
குறைந்து உடல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84081
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி : Empty Re: ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி :

Post by ayyasamy ram Sat May 04, 2019 12:58 pm

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி : P5e_1525118643_12558

நுங்கு பால்:

தேவையானவை:

நுங்கு – 10

பால் – 200 மில்லி

மில்க்மெயிட் – 2 டீஸ்பூன்

தேன் – தேவையான அளவு
-
செய்முறை:

நுங்கை தோல் உரித்து மிக்ஸியில் சேர்த்து ஒன்றிரண்டாக
அரைத்துக்கொள்ளவும். இத்துடன் பால், மில்க்மெயிட்,
தேன் சேர்த்து ஒன்றாகக் கலந்தால் நுங்குப் பால் தயார்.

உங்கள் வீட்டுக் குழந்தைகள் விரும்பிச்சாப்பிட அருமையான
பானம் இது.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84081
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி : Empty Re: ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி :

Post by ayyasamy ram Sat May 04, 2019 12:59 pm

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி : KH0V8BdxRafq7hs3krM1+girl-2771001_1280_15257

சருமத்திற்கான பலன்கள் – அழகுக்கலை நிபுணர் வசுந்தரா
---------------------
நுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.

ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள… கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.

தேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.

2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.

நுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க  வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் டால் அடிக்கும்.

சு.சூர்யா கோமதி—-நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84081
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி : Empty Re: ஆரோக்கியம் மிகுந்த நுங்கு ரெசிப்பி :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum