ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி மெயிலில் (Gmail) குறிப்பிட்ட நேரம் நாள் கிடைக்க (schedule emails on Gmail) செய்யும் வசதி.

Go down

ஜி மெயிலில் (Gmail)  குறிப்பிட்ட நேரம் நாள் கிடைக்க (schedule emails on Gmail) செய்யும் வசதி. Empty ஜி மெயிலில் (Gmail) குறிப்பிட்ட நேரம் நாள் கிடைக்க (schedule emails on Gmail) செய்யும் வசதி.

Post by Guest Sat May 04, 2019 12:17 pm


ஜி மெயிலில் (Gmail)  குறிப்பிட்ட நேரம் நாள் கிடைக்க (schedule emails on Gmail) செய்யும் வசதி. Serveimage?url=https:%2F%2Fcnet4.cbsistatic.com%2Fimg%2F8vQfs_IujlWVCsvr6GmW4Gp-oO0%3D%2F940x0%2F2019%2F04%2F10%2Ff6b30b72-594d-4263-85b1-1b008ea41273%2Fschedule-time

send button க்குப் பக்கத்தில் சிறிய arrow icon ஐ கிளிக் செய்து,schedule send இல் சேர வேண்டிய திகதி நேரத்தை தெரிவு செய்யலாம். மூன்று பிரிவாக இதை தெரிவு செய்யும் வசதி உண்டு.tomorrow morning / afternoon அல்லது next Monday ... போன்று ….. அல்லது திகதி நேரம் (delivery by specifying date & time) என வேண்டியதை தெரிவு செய்து அனுப்பலாம்.
(இந்த வசதி மற்ற மின் அஞ்சல் சேவைகளிலும் கிடைக்கிறது.)
.............
கூகிள் குரோமில் ( Google Chrome ) உலாவியில் எந்தத் தகவலையும் சேமிக்காமல் பயணிப்பதற்கு Guest mode or Incognito mode பாவிக்கலாம்.

பள்ளி கல்லூரிகளில் அல்லது இண்டர்னெட் கபே யில் கணிணியை பாவிப்பவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம். Incognito mode இல் எப்படி எல்லா தேடுதல் போன்றவற்றை உலாவியை மூடியதும் அழித்து விடுகிறதோ அப்படி  Guest mode இலும் தரவுகள் (cookies, passwords, history)
எதயும் சேமிக்காது.

பள்ளி/கல்லூரியில் அல்லது இண்டர்னெட் கஃபேயில் இணையத்தை பயன்படுத்துபர்கள் தகவல்களை யாரும் பாவிக்காமல் இருக்க இந்த முறையை பயன்படுத்தலாம். உலாவியை மூடியதும் எல்லாத் தகவல்களும் (தனிப்பட்ட தகவல்கள்,bookmarks, browsing history, saved passwords, autofill data, other Chrome settings) அழிக்கப்பட்டுவிடும்.இதனால் தகவல் திருட்டை தடுக்க முடியும்.
நாம் எந்த இணையத்தில் எங்கெங்கெல்லாம் சென்றோமோ அவற்றை யாரும் பார்க்க முடியாது.கெஸ்ட் மோட் செல்ல,……..

ஜி மெயிலில் (Gmail)  குறிப்பிட்ட நேரம் நாள் கிடைக்க (schedule emails on Gmail) செய்யும் வசதி. X2019-04-27_11h59_41.png.pagespeed.gp+jp+jw+pj+ws+js+rj+rp+rw+ri+cp+md.ic.dyYF3hbCkJ

அல்லது கீழே உள்ள Manage People கிளிக் செய்து,அங்கே Browse as Guest செல்லலாம்.

(Google)
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் செயலில் விரைவில் அறிமுகம்..!
» வாட்சப்பில் எடிட் செய்யும் வசதி..
» எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி
» ரயில் டிக்கெட்டுடன் சாப்பாட்டையும் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
» அமேசான், பேடிஎம் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum