ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்., : ஜான்சன் புறக்கணிப்பு

2 posters

Go down

ஐ.பி.எல்., : ஜான்சன் புறக்கணிப்பு Empty ஐ.பி.எல்., : ஜான்சன் புறக்கணிப்பு

Post by கோவைசிவா Fri Dec 25, 2009 9:23 am

ஐ.பி.எல்., : ஜான்சன் புறக்கணிப்பு Mitchell-Johnson_57ஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலியாவின் "வேகப்புயல்' மிட்சல் ஜான்சன் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. கோடிகளை காட்டிலும் நாட்டுக்காக விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த இரண்டு முறை "டுவென்டி-20' தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மூன்றாவது தொடர் வரும் 2010ல்(மார்ச் 12 -ஏப்., 25) நடக்க உள்ளது. இதில் 28 வயதான ஜான்சன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐ.பி.எல்., விதிமுறை இவருக்கு பிடிக்கவில்லையாம். வீரர்கள் தாங்கள் விரும்பும் அணியை தேர்வு செய்ய முடியாது. தொகையை நிர்ணயிக்க முடியாது. அனைத்தும் ஏலம் மூலம் தான் இறுதி செய்யப்படும் என்பது போன்ற விதிமுறை காரணமாக தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தவிர, ஐ.பி.எல்., மூலம் கிடைக்கும் கோடிகளைவிட நாட்டுக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளார்.
இது குறித்து இவரது மானேஜர் சாம் ஹல்வோர்சன் கூறுகையில்,"" தொடர்ந்து விளையாடி வரும் ஜான்சனுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஐ.பி.எல்., தொடரில், பாதி போட்டிகளில் தான் பங்கேற்க முடியும். இந்தச் சூழலில் ஏலம் மூலம் தான் வீரர்கள் தேர்வு என்ற விதிமுறை சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் தொடரில் இருந்து விலகுவது என்ற முடிவை எளிதாக எடுத்தோம்,''என்றார்.


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ஐ.பி.எல்., : ஜான்சன் புறக்கணிப்பு Empty Re: ஐ.பி.எல்., : ஜான்சன் புறக்கணிப்பு

Post by Manik Fri Dec 25, 2009 2:59 pm

மிகச் சிறந்த முடிவு இதைப் போல் ஒவ்வொரு வீரரும் இருந்தால் இந்தியா எப்பவோ வல்லரசாயிருக்கும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பக்க விளைவு: கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’
» ஒரே ஒரு டோஸ் போதும்; ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி! – அமெரிக்கா அனுமதி!
»  ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கியானெச்சினிக்கு ரூ.467 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு
» கருப்பை புற்றுநோயால் பெண் இறப்பு: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ரூ. 492 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
» 'ஜான்சன் அண்ட் ஜான்சன்' நிறுவனத்திற்கு ரூ.5,359 கோடி அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum