ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்

Go down

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Empty 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்

Post by ayyasamy ram Fri May 03, 2019 12:47 pm

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Gayle
-
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் 5 ஜாம்பவான்கள் விடைபெறுகின்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் 30 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14-ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. இதில் மொத்தம் 10 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.


ஒவ்வொரு நாடும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,
இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்டவை பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே தற்போது ஜாம்பவான்களாக கோலோச்சி வரும் நட்சத்திர வீரர்கள் 5 பேர் இந்த உலகக் கோப்பையுடன் விடைபெறுகின்றனர்.இதில் 3 பேர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்)


சிக்ஸர் விளாசுவதிலும், அதிரடி பேட்டிங்குக்கும் பெயர் பெற்றவர் மே.இ.தீவுகளின் ஜாம்பவான் கிறிஸ் கெயில். 7 மாதங்கள் கழித்து மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற்றார். 2019 உலகக் கோப்பையே தான் ஆடும் கடைசி ஒருநாள் போட்டியாகும் என அறிவித்தார்.


மீண்டும் அணியில் இடம் பெற்ற கெயில், தனது தேவையை முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து தொடரில் உணர்த்தினார். 2 சதம், 2 அரைசதத்துடன் 424 ரன்களை குவித்தார். உலகக் கோப்பையிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தால், 1979-க்கு பின் முதன்முறையாக மே.இ.தீவுகளுக்கு கோப்பையை பெற்றுத் தந்து விடைபெறுவார் என எதிர்பார்க்கலாம்.

ஷோயிப் மாலிக் (பாகிஸ்தான்)


பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முக்கிய இடம் பெற்றவர் ஷோயிப் மாலிக். கடந்த 1999-இல் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். சிறந்த பேட்ஸ்மேன், சுழற்பந்து வீச்சாளர், சிறந்த பீல்டர் என பெயர் பெற்றவர். 282 ஒருநாள் ஆட்டங்களில் மொத்தம் 7481 ரன்களை குவித்த ஷோயிப், 156 விக்கெட்டுகளையும் 96 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Empty Re: 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்

Post by ayyasamy ram Fri May 03, 2019 12:49 pm

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Malik
-
கடந்த ஆண்டு ஜிம்பாப்வே தொடரின் போதே, உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவ்வப்போது பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். அணியில் அனுபவ வீரராக உள்ள ஷோயிப் விடைபெறுவது பாக் அணிக்கு இழப்பாகும்.

ஜேபி டுமினி (தென்னாப்பிரிக்கா)


ஜீன் பால் டுமினி எனப்படும் ஜேபி டுனிமி, தென்னாப்பிரிக்க அணியில் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டர். பல மாதங்களாக காயத்தால் அவதிப்பட்ட அவர், தனது சொந்த ஊரான கேப் டவுனில் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் ஆடிய போது, 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Dumny

கொழும்புவில் இலங்கைக்கு எதிராக அறிமுகமான டுமினி தனது அணியில் முதல் 10 வீரர்கள் பட்டியலில் எப்போதும் இடம் பெறுபவர். தென்னாப்பிரிக்காவுக்காக 194 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியுள்ள அவர், 5047 ரன்களை குவித்துள்ளார்.


அவர் இல்லாதது தென்னாப்பிரிக்க அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து டி20 ஆட்டங்களில் பங்கேற்க உள்ளார் டுமினி.

டேல் ஸ்டெய்ன் (தென்னாப்பிரிக்கா)


உலகின் அதிவேக பயங்கரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார் டேல் ஸ்டெயின். கடந்த 2 ஆண்டுகளாக தோள்வலியால் அவதிப்பட்டு வரும் ஸ்டெயின் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Empty Re: 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்

Post by ayyasamy ram Fri May 03, 2019 12:49 pm

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Styn
-
எனினும் ஒருநாள் ஆட்டங்களில் அவரது செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஆனால் வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சில் முக்கிய தூணாக விளங்குவார்.


கடந்த ஆண்டு ஜூலை மாதமே தான் உலகக் கோப்பையோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த 2005-இல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான ஸ்டெய்ன் 196 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். டெஸ்ட்களில் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா)


தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் பிரிவில் முக்கிய இடம் பெற்றுள்ளவர் இம்ரான் தாஹிர். அவர் விக்கெட் வீழ்த்திய பின் கொண்டாடுவதே தனி அழகாக இருக்கும். தாஹிரும், இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளார்.

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Tahir

எனினும் தொடர்ந்து டி20 ஆட்டங்களில் ஆடுவேன் எனத் தெரிவித்துள்ளார். ஒருநாள் ஆட்டங்களில் 24.21 என்ற சராசரியுடன் மொத்தம் 162 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தாஹிர்.


3 ஜாம்பவான்கள் ஓய்வு பெறுவது தென்னாப்பிரிக்க அணிக்கு பெருத்த இழப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை.

By -பா.சுஜித்குமார். | தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள் Empty Re: 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை?
» அசல் உலகக் கோப்பை கஸ்டம்ஸ் பிடியில்-இந்திய வீரர்கள் கையில் நகல்!!
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் - பங்கேற்கும் 10 அணிகள் எவை தெரியுமா?
» உலகக் கோப்பை 2014 - இறுதிப்போட்டி: ஜெர்மனி Vs அர்ஜெண்டினா
» 2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அட்டவணை, இந்திய நேர விவரங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum