ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று

Go down

ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று Empty ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று

Post by ayyasamy ram Fri May 03, 2019 11:02 am

ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று Tamil_News_large_2268619
-
அசுர வேகத்தில் வீசும் போனி புயல்: முக்கிய அம்சங்கள்

புதுடில்லி :
வங்கக் கடலில் உருவாகி உள்ள போனி புயல் ஒடிசா மாநிலம்
புரி அருகே கரையை கடந்து வருகிறது. இந்த போனி கடந்த
23 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பலத்த சேதத்தை
ஏற்படுத்தும் எனவும், கஜா புயலை விட 5 மடங்கு அதிக சேதத்தை
ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

போனி புயல் பற்றிய முக்கிய அம்சங்கள்
:


* ஒடிசாவின் கோபால்புர் - புரி இடையே போனி புயல் கரையை கடந்து வருவதால் ஒடிசாவில் அசுர வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

* அதிதீவிர புயலாக மாறி உள்ள போனி, கரையை கடக்கும் போது மணிக்கு 200 - 230 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இது அடுத்த 4 முதல் 6 மணி நேரங்களில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

* ஒடிசாவில் உள்ள சுமார் 10,000 கிராமங்கள், 52 நகரங்கள் போனி புயலால் பாதிக்கப்படும்.

* 1999 ம் ஆண்டிற்கு பிறகு ஒடிசா எதிர்கொள்ளும் தீவிர புயல் இதுவாகும். 1999 ம் ஆண்டு ஏற்பட்ட புயல் பாதிப்பில் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 270 முதல் 300 கி.மீ., வேகத்தில் இருந்தது.

* குடிசை வீடுகள், கூரை வீடுகள் முற்றிலுமாக சேதமடையும். சாலைகள் மற்றும் பயிர்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்கும். மின் கம்பங்கள் கடும் சேதத்தை சந்திக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 6 மணி நேரத்திற்கு ஒடிசாவில் மோசமான வானிலையே நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

* ரயில், சாலை, விமான போக்குவரத்து ஒடிசாவில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

* 200 க்கும் அதிகமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பரதிப், கோபால்புர் மற்றும் தம்ரா துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளன.

* அனைத்து கல்வி நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன. வாகன போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

* 4852 புயல் மற்றும் வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 28 தேசிய பேரிடர் மீட்புப் படை, 20 ஒடிசா பேரிடர் அதிவிரைப்படை, 525 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* நிவாரண பொருட்களை கொண்டு செல்ல 3 கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், மீட்புப்படை விமானங்கள் ஆகியன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று Empty Re: ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று

Post by ayyasamy ram Fri May 03, 2019 11:27 am

000]
ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது:
மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று


ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று Fani_may33

புவனேஸ்வர்: ஒடிஸாவில் இன்று காலை 8 மணிக்குக்
கரையைக் கடக்கத் தொடங்கிய ஃபானி புயலின் கண்
பகுதி கரையைக் கடந்து வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய
ஃபானி புயல் மதியம் 11 மணிக்கு கரையை நடந்து முடிக்கும்
என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவின் கடலோரப் பகுதிகளில் இருந்து 10 லட்சத்துக்கும்
மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக
கஞ்சம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 3 லட்சம் பேர்
வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஃபானி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலவச
தொலைபேசி எண் 1938 அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று Empty Re: ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று

Post by ayyasamy ram Fri May 03, 2019 1:02 pm

ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று Gallerye_084120507_2268597
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று Empty Re: ஃபானி புயலின் கண் பகுதி கரையை கடந்து வருகிறது: மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் மின்னலாக பறந்த சீன ரெயில்
» விமானத்தை விட வேகமாக செல்லும் “சூப்பர் கார்” மணிக்கு 1609 கி.மீ. வேகத்தில் ஓடும்
» இலங்கையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் சேவை : ஆரம்ப நிகழ்விலேயே குளறுபடி
» மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞர் கைது
» மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக சோதனை செய்தது ஜப்பான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum