புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணம்... `பாஸ்போர்ட்' ராஜாளிகளின் ராஜவாழ்க்கை! Poll_c10விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணம்... `பாஸ்போர்ட்' ராஜாளிகளின் ராஜவாழ்க்கை! Poll_m10விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணம்... `பாஸ்போர்ட்' ராஜாளிகளின் ராஜவாழ்க்கை! Poll_c10 
56 Posts - 64%
heezulia

17 Posts - 19%
mohamed nizamudeen

4 Posts - 5%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

51 Posts - 64%

15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணம்... `பாஸ்போர்ட்' ராஜாளிகளின் ராஜவாழ்க்கை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 4 May 2019 - 9:56

விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணம்... `பாஸ்போர்ட்' ராஜாளிகளின் ராஜவாழ்க்கை! 156599_thumb
-
விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணம்... `பாஸ்போர்ட்' ராஜாளிகளின் ராஜவாழ்க்கை! Fakcon_12416
-
துபாய் விமானநிலையத்தில் இமிக்ரேஷனுக்காக அமீரகவாசி ஒருவர் காத்திருக்கிறார். ஒரு கையில் ராஜாளி. இன்னொரு கையில் பாஸ்போர்ட். அருகில் இருந்த வெள்ளையர் `இதுவும் விமானத்தில் வருகிறதா?' என்று அமீரகவாசியிடம் கேட்கிறார்.

`ஆமாம், உங்களுக்கு என்ன சந்தேகம்... அதற்கான பாஸ்போர்ட்தான் இது' என்று கூலாகச் சொன்னார். `இதற்கும் பாஸ்போர்ட் இருக்கிறதா!' - வெள்ளையர் ஆச்சர்யத்துடனே நகர்ந்தார். உண்மைதான், அமீரகத்தில் ராஜாளிக்கு மவுசு அப்படி. இந்த நாட்டின் தேசிய விலங்கும் இதுதான். அதனால், பாஸ்போர்ட்டிலிருந்து எல்லா ராஜமரியாதையும் ராஜாளிக்குக் கிடைக்கும்.

ராஜாளி

நாகங்களில் ராஜநாகம்போல, பறவை இனத்தில் ராஜாளி. பறவைகளில் அதிவேகத்தில், அதாவது மணிக்கு 390 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன்கொண்டவை. ராஜாளி கழுகுகள்தான், அமீரகத்தில் உள்ள வீடுகளிலும் செல்லப்பிள்ளைபோல வளர்கின்றன.

காலம்காலமாக இவற்றை வேட்டைக்கும் பயன்படுத்துகிறார்கள். இரையை 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே பார்க்கும் திறன், இதற்கு உண்டு. அடுத்த நிமிடத்தில் இரை இந்தப் பறவையின் அலகில் இருக்கும். அந்தளவுக்கு துல்லியமாகத் தாக்கும். வேட்டைக்குப் பயன்படுத்தும்போது, மற்ற பறவைகளை இவை கொல்லாது.

இஸ்லாத்தில் `ஹலால்' முறை பின்பற்றப்படுவதால், வேட்டையாடும் பறவைகளை உயிருடன் கொண்டு வந்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும். ராஜாளிகளுக்கு அந்தளவுக்கு நேர்த்தியான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

நம் ஊரில் எப்படி புறா பந்தயம் பிரபலமோ, அதைப்போலவே அமீரகத்தில் ராஜாளிப் பந்தயம் பாப்புலர். இந்தப் பறவைகளின் தலையில் தோலால் தயாரிக்கப்பட்ட பட்டை போன்ற ஒன்றை, பயிற்சியின்போது அணிவித்துவிடுகின்றனர்.

இதன் பெயர் `அல் புர்கா'. இரையைக் கண்டுபிடிக்க, முரட்டுத்தன்மையைக் குறைக்க ஆண் பறவையுடன் பெண் பறவை உறவை மேம்படுத்த `அல் புர்கா ' உதவுவதாக அமீரக மக்கள் நம்புகிறார்கள்.

பறவைகள் அழகிப் போட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 4 May 2019 - 9:58

விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணம்... `பாஸ்போர்ட்' ராஜாளிகளின் ராஜவாழ்க்கை! Bird_12238
-
துபாயில், ஹம்தான் அகமது என்பவர் சுமார் 200 ராஜாளிப் பறவைகளை வளர்த்துவருகிறார். பந்தயத்தில் கலந்துகொள்வதுதான் இவரின் ஹாபி.

ஹம்தான் அகமது கூறுகையில், ``இந்தப் பறவைகள், புத்திக்கூர்மை நிறைந்தவை; மின்னல் வேகத்தில் பறக்கக்கூடியவை; ஆக்ரோஷமானவை. காலம்காலமாக எங்கள் குடும்பம் இவற்றை வளர்த்துவருகிறது. தாத்தா, தந்தையை அடுத்து, இப்போது நான் வளர்க்கிறேன். எனக்குப் பிறகு என் மகன் வளர்ப்பான்.

அமீரகத்தில் ராஜாளிகளை, தலைமுறை தலைமுறையாக வளர்ப்பது வழக்கமானதுதான். 400 மீட்டர் தொலைவை 15 விநாடியில் இவை கடந்துவிடும். காலத்துக்கு ஏற்ப இப்போது பயிற்சி முறையை மாற்றியுள்ளோம்.

குட்டி விமானங்களைப் பறக்கவிட்டு அவற்றை ராஜாளிகள் விரட்டி, பயிற்சி பெறுகின்றன. இப்போதே என் மகன் ரஷீத் அவற்றுக்குப் பயிற்சியளிக்கிறான். அவனும் வருங்காலத்தில் பந்தயங்களில் பங்கேற்பான்'' என்கிறார்.

அமீரகத்தில் இந்தப் பறவைகள் 1000 டாலரிலிருந்து 20,000 டாலர் வரை அவற்றின் திறமை, அழகுக்கேற்ப கிடைக்கின்றன. ராஜாளிப் பறவைகளுக்கு என்றே இரு சிறப்பு மருத்துவமனைகள் உள்ளன.

துபாயிலும் அபுதாபியிலும் இந்த மருத்துவமனைகள் செயல்படுகின்றன. அமீரகத்தில் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்பட்ட ஒரே பறவை, ராஜாளிதான். அதுவும் முதல் வகுப்பு அல்லது பிசினஸ் க்ளாஸில்தான் கூட்டிச்செல்ல வேண்டும். சாதாரண வகுப்புகளில் எல்லாம் பயணித்தால் அதன் மவுசு குறைந்துவிடுமாம்.

எமிரேட்ஸ், எதிஹாட், ராயல் ஜோர்டானியன், கத்தார் ஏர்வேஸ்களில் இவை பறந்தால், சிறப்பாகக் கவனிக்கப்பட வேண்டும். இதுவரை கிட்டத்தட்ட 32,000 ராஜாளிகளுக்கு அமீரகத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

-
விமானத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பயணம்... `பாஸ்போர்ட்' ராஜாளிகளின் ராஜவாழ்க்கை! FALCON_12441

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84194
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 4 May 2019 - 10:00

அபுதாபியில்  ஒவ்வோர் ஆண்டும்  ராஜாளிகளுக்கான அழகன்,
அழகி போட்டி நடைபெறுகிறது. அலகுகளின் அழகு, கால் அழகு,
உடல் எடை ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு அழகன்,
அழகி தேர்வு செய்யப்படுகின்றன.

அமீரகத்தின் இளைய தலைமுறை, ராஜாளியின் மகிமைகளை
அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் போட்டி
நடத்தப்படுகிறது.

அமீரகத்தில் மனிதர்களைவிட ராஜாளிக்களே ராஜ வாழ்க்கையை
வாழ்கின்றன!
-
எம் குமரேசன்
விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக