புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
Page 1 of 1 •
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
#1297488-
‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை
உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.'' -
இது, திப்பு சுல்தான் தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்...
1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான
பெய்லியைச் சிறைபிடித்து, தந்தையான ஹைதர் அலியிடம்
அழைத்துச் சென்றார், திப்பு சுல்தான்.
அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை.
முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர்
வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது.
அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த்
திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ,
அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்; பாடம் நடத்தினர்;
ழிவாங்க காத்திருந்தனர்.
''மக்களின் நன்மைக்காக!''
இந்தப் போர், திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது;
இதயத்தையே வறுத்தெடுத்தது; இரவுபகல் எல்லாம்
சிந்திக்கவைத்தது. அதற்குக் காரணம், திப்பு சுல்தான்
முதன்முதலாகப் பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில்,
ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமையைக் கண்டதுதான்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காண
ஓடினார்; கண்டதும் கதறினார்; கட்டியணைத்து ஆறுதல்
சொன்னார்
. ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும்
சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கட்டளை பிறப்பித்தார்.
காயங்களையும், சண்டைகளையும் பலமுறை பார்த்திருந்த
ஹைதர் அலி...
திப்புவிடம்,‘‘வா... நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்
கொள்வார்கள்’’ என்றார். வாலிப வயதில் இவ்வளவு பெரிய
வலியையும், வேதனையையும் கண்டிராத திப்பு,
அப்போதுதான் மேற்கூறிய வலிமிகுந்த வார்த்தைகளை
உதிர்த்தார்.
வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
அந்த வலிதான் அவரை, அப்படிச் சிந்திக்கவைத்தது;
சிகரத்தில் ஏற்றியது; சிம்மசொப்பனமாக விளங்கவைத்தது.
தந்தையின் இறப்புக்குப் பிறகு அரியணை ஏறிய
திப்பு சுல்தான், ‘மக்கள், அரசை நேசிக்க வேண்டும்...
அரசு, மக்களை நேசிக்க வேண்டும்’ என்ற நல்லெண்ண
அடிப்படையிலேயே தம்முடைய ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுசென்றார்;
உள்நாட்டு வணிகத்தை ஊக்குவித்தார்;
உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தம் என்பதை
உரிமையாக்கினார்; குறிப்பாக, மது உற்பத்திக்கும்
விற்பனைக்கும் தடைவிதித்தார்.
இதுகுறித்து மிர் சாதிக் என்பவர், ‘‘மது விற்பனையைத் தடை
செய்தால், அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார்.
அதற்கு திப்பு, ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான்.
அரசாங்கத்துக்கு அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான்.
அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’
என்று பதிலுரைத்தார்.
Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
#1297489-
ஆங்கிலேயரைப் பாராட்டிய திப்பு!
‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை
எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’
என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்த திப்பு சுல்தான், துரோகிகளைக்கூட
மன்னித்துவிடக் கூடியவர்;
எதிரிகளிடம்கூட விசுவாசம் காட்டியவர்; எல்லா மதங்களையும்
உயர்வாகக் கருதியவர்; எல்லோரிடமும் அன்பாகவே பழகியவர்.
ஒருமுறை... திப்புவின் நெருங்கிய கமாண்டரான முகம்மது அலி,
அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார்.
ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார், திப்பு.
‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்க,
‘‘அவன் செய்த தவற்றுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன்
முன்புசெய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’
என்று பதிலளித்தார்.
அதேபோல், ஒருசமயம்... திப்புவின் படைகள் மங்களூர்
கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தபோது, இறுதிவரை போராடிக்
கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில்,
இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன்
கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல்.
எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து
வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து,
‘‘உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’
என்று பாராட்டினார்.
மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல்
, ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை
எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில்.
'நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற
கொள்கையிலேயே எல்லோரிடமும் எப்போதும் போரிட்ட அவர்
, ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது
படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாகத் தீரமுடன் போரிட்டு
இறந்துபோனார் திப்பு.
இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களைத்
தன்னுடைய இளம்வயது முதல் இறுதிமூச்சுவரை விரட்டிக்
கொண்டிருந்த அந்த இளம்புலியின் நினைவு தினம் இன்று.
-
-------------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி - விகடன்

#1297494முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு
#1297499- GuestGuest
பதிவுக்கு
வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
இதை இன்றைய ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும்.
வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
இதை இன்றைய ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- Sponsored content
Similar topics
» தமிழக மக்களை காப்பாற்ற திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-ஜெ!
» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
» அம்பேத்கர் எனும் இணையற்ற தலைவரின் நினைவு நாள் - சிறப்பு பகிர்வு
» இன்று - ஜன.12: சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டிய சிறப்புப் பகிர்வு...
» இறந்த நாள் எது என்பது சந்தேகம் : ஜெ. நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க தடை கோரி மனு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1