ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை அற்புதம்

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:03 am

First topic message reminder :

இஷப்குல் _ நாயுருவி

இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது

பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.

இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்

மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது

ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது

ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:07 am

துளசி

துளசி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது

இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும் உலர்வுமானது

இலைகளும், விதைகளும் மருந்து வடிவில் பயன்படுத்தப்படுகின்றன

துளசி இலைக் கக்ஷாயம் கபம், ஜூரம், இருமல், ஆகியவற்றைப் போக்கவல்லது

புதிதாய் பறித்த துளசி இதழ்களின் சாறு காதுவலிக்கு நல்ல பயனளிக்கக் கூடியது.

வயிற்று உப்புசத்தையும் தணிக்கும் ஒரு வேளைக்கு 300 மில்லி கிராமிலிருந்து ஒரு கிராம்வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:07 am

வெண் சீரகம்

வெண் சீரகம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மற்றும் வங்க தேசத்தில் விளைகிறது.

இதன் தன்மை வெப்பமும், உலர்வும் ஆகும்

இரைப்பை, கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் பலவீனத்தைப் போக்க வல்லது

வாயு உபத்திரவங்கள் அனைத்தையும் அகற்றக்கூடியது

பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது

உடல் இளைக்கவும் உதவக்கூடியது

ஒரு வேளை மருந்தில் 3-லிருந்து 5 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:08 am

வேம்பு

வேப்பமரம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் வளர்கிறது.

இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ச்சியும் ஆகும்

வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதாவது ஒரு மருத்துவக் குணம் கொண்டிருக்கும்

வேப்பங்கொட்டை மூல நோயைப் போக்க வல்லது

வேம்பு தோல் நோயை எதிர்க்கவும், நாள்பட்ட காய்ச்சலைத் தணிக்கவும் மேற்புறப் புண்களின் அசுத்தத்தை அகற்றவும் பயன்படுகிறது.

வேப்பங்கொட்டை 3-லிருந்து 5 கிராமும், வேப்பிலையும், வேப்பம் பட்டையும், 5-லிருந்து 7 கிராமும் ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:08 am

ஸதாவரம்

ஸதாவரம் என்ற குமுதினி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உற்பத்தியாகிறது

இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது

இதன் வேர் மருந்தாகப் பயன்படுகிறது.

குமுதினி வேர் லூகேரியா, மேகநோய் போன்ற நோய்களைக் குணப்படுத்த வல்லது

இடுப்பு வலியையும் தணிக்க வல்லது

குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிகம் தாய்ப்பால் சுரக்க இது உதவுகிறது

இதன் ஒரு வேளை மருந்தில் 7-முதல் 12 கிராம் வரை பயன்படுத்தலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:09 am

லினன் , அல்லி

லினன் நார்த்தாவர வகையைச் சேர்ந்தது.

இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது விளைகிறது.

முதல் தரமான வெப்பமும், உலர்வும் இதன் இயல்பு

மருந்துப் பொருளாக இதன் விதைகள் பயன் படுத்தப்படுகின்றன

விதைக் கஷாயம், இருமல், காச நோய், தொண்டைக் கரகரப்பு, ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு.

விதைக் களிம்பைத் தடவினால் சொறி சிரங்குக் கொப்புளங்கள் உடைந்து விடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:09 am

நெல்லி

நெல்லி இந்தியா, இலங்கை, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு முதல் நிலையில் குளிர்ச்சியும், இரண்டாம் நிலையில் உலர்வும் தருவதாகும்

உடலின் முக்கிய உறுப்புக்களுக்கு உரமூட்டக்கூடிய தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு

கண்பார்வை மங்கல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு நெல்லிக்கனி மிக நல்லது.

பார்வைத் திறனை மேம்படுத்த புது நெல்லிச்சாற்றை கண்களில் தடவுகிறார்கள்.

ஒரு தடவையில் 3 கிராம் முதல் 5 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:09 am

கொய்யா

இது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்

கொய்யாப் பழமும், இலையும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கொய்யா இதயத்துக்கும், மூளைக்கும் பலமளிக்கிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது

மலச்சிக்கலைப் போக்குகிறது

இதன் இலைகளின் கஷாயம் தொண்டைக் கரகரப்பையும், ஜலதோஷத்தையும் போக்க உதவுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:10 am

அத்தி

இது, இந்தியா, பாகிஸ்தான் அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்

அத்திப்பழம் மலச்சிக்கலை அகற்றுகிறது

உடலுக்கு நல்ல சக்தியைத் தருகிறது

தீங்கு தரும் நஞ்சுகளை வெளியேற்றும் தன்மையில் இதற்கு நிகர் இது மட்டுமே

இதனால், முடக்கு வாத நோய்க்கும், மூட்டு ரோகத்திற்கும் இது பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது

சிறுநீரகக் கற்களை நொறுக்கும் தன்மை உடையது.

சிறுநீர்க்குழாய் எரிச்சலைத் தணிக்கக் கூடியது.

அத்திப்பழங்களை இரண்டு முதல் 5 வரையான எண்ணிக்கையில் பயன்படுத்தலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:10 am

மலை இலந்தை

இது, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ்,. சீனா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு முதல் தரத்தில் வெப்பமும், உலர்வும் தருவதாகும்

இதன் பழங்களும், வேர்களும், இலைகளும் மருந்தாகப் பயன் படுகின்றன.

மலை இலந்தை மலத்தை இறுக்கக் கூடியது. ஆகையால் வயிற்றுப்போக்கைத் தடுப்பதில் இது மிகவும் பயன் உள்ளது.

வயிறு, கல்லீரல், இதயம் ஆகிய உறுப்புகளுக்கு பலமூட்டக் கூடியது.

இதன் வேர்களின் பட்டை, நாள்பட்ட காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

ஒரு வேளைக்கு 3 முதல் 4 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by சிவா Tue Mar 24, 2009 1:12 am

காரட்

காரட் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் தருவதாகும்.

காரட், சிறுநீர் கழித்தலை ஊக்குவிக்கும்

இது சிறுநீர்க்குழாய் எரிச்சல், சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள், வீக்கங்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது

பலவீனத்தைப் போக்கக் கூடியது

இதயப் பட படப்பையும் சரி செய்யக்கூடியது

காரட்டைத் தேவையான அளவில் பயன் படுத்துவது நல்லது., அளவுக்கு மிஞ்சினால் தேவையற்ற பிரச்சினைகளையும் உருவாக்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூலிகை அற்புதம் - Page 2 Empty Re: மூலிகை அற்புதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum