புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியுரிமை சர்ச்சை: ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
Page 1 of 1 •
ragul4
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த நாட்டுக் குடிமகன் என்பதை
உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவருக்கு மத்திய உள்துறை
அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான
சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில்
ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது
தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை தொடர்பான புகார் என்ற பொருளில் ராகுல் காந்திக்கு உள்துறை
அமைச்சகத்தின் குடியுரிமைப் பிரிவு இயக்குநர் அனுப்பியுள்ள நோட்டீஸில்
கூறப்பட்டுள்ளதாவது:
உங்கள் குடியுரிமை தொடர்பாக மாநிலங்களவை
எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்துள்ளார். அதில், பிரிட்டனில்
2003-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் இயக்குநராக
உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. உங்கள் பிறந்த தினம் 19 ஜூன் 1970 என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கைகளில் நீங்கள் (ராகுல் காந்தி) பிரிட்டன்
நாட்டு குடிமகன் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்திடம்
விவரம் கேட்கப்பட்டபோது அந்த நிறுவனமும் நீங்கள் பிரிட்டன் குடிமகன்
என்பதை உறுதி செய்துள்ளது.
இது தொடர்பான கடிதத்தை தனது புகாரில் சுப்பிரமணியன் சுவாமி
இணைத்துள்ளார். எனவே இந்த விஷயத்தில் உண்மையான நிலவரம் என்ன
என்பதை 15 நாள்களுக்குள் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும்
என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2017-
ஆம் ஆண்டிலேயே இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு
சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இப்போது அவர் மீண்டும் தனது
புகார் குறித்து நினைவூட்டல் கடிதத்தை அமைச்சகத்துக்கு அனுப்பினார். இ
தையடுத்து ராகுலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
வழக்கமான நடைமுறைதான் - ராஜ்நாத் சிங்: லக்னெளவில் செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எம்.பி.
ஒருவர் மத்திய அமைச்சகத்துக்கு புகார் கடிதம் அனுப்பினால், இது தொடர்பாக
முடிந்த அளவுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.
இது பெரிய விஷயமல்ல. வழக்கமான நடைமுறைதான் என்றார்.
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரதான எதிர்க்கட்சித்
தலைவரின் குடியுரிமை குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை
ஏற்படுத்துவதற்காகவா? என்ற கேள்விக்கு, அப்படி எதுவும் இல்லை. இதே கேள்வி
நாடாளுமன்றத்திலும் முன்பு எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் (சுப்பிரமணியன் சுவாமி) பலமுறை
உள்துறை அமைச்சகத்திடம் எழுப்பியுள்ளார். அதன் அடிப்படையில்தான் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்றார். குடியுரிமை விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர்
எல்.கே. அத்வானி தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவுக்கு
விளக்கமளித்த ராகுல், நான் பிரிட்டன் குடியுரிமை பெறவும் இல்லை அதனைக் கோரவும்
இல்லை. எனது அடையாளம் இந்தியன் என்பது மட்டும்தான் என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு ராகுலின் குடியுரிமை குறித்து சிபிஐ
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல
மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது
குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு குடியுரிமை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் தேர்தலில் போட்டியிட
முடியாது. இந்திய குடிமகன்கள் மட்டுமே தேர்தலில் களமிறங்க முடியும்.
-
----------------------------------------------
தினமணி

Similar topics
» கூவத்தூரில் ஜாமர் கருதி பொருத்தப்பட்ட விவகாரம் - உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
» பிரிட்டிஷ் குடியுரிமை: ராகுலுக்கு லோக்சபா குழு சம்மன்
» 'டாப் 10' பயங்கரவாதி பட்டியல் தயாரித்தது உள்துறை அமைச்சகம்
» கடைகளை திறப்பதற்கான அனுமதி பற்றி உள்துறை அமைச்சகம் விளக்கம்
» இந்திய விமானப்படை வீரர்களின் கோழைத்தனம்: விசாரிக்கக் கோரும் உள்துறை அமைச்சகம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1