புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம் Poll_c10பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம் Poll_m10பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம் Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம் Poll_c10பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம் Poll_m10பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 01, 2019 9:45 am

பாக்., வான்வழி தடங்களை மூடியதால் ஏர்-இந்தியாவுக்கு ரூ.300 கோடி நஷ்டம் Tamil_News_large_226690320190501053338
-
புதுடில்லி:
பாகிஸ்தான், தன் வான்வெளி தடங்களை மூடியதால்,
ஏர் - இந்தியா நிறுவனத்துக்கு, 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு
உள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்.,
எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் வாகனம் மீது,
ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினர்.
இதில், 40 வீரர்கள் பலியாகினர்.

இதையடுத்து, பாக்.,கின் பாலகோட் பகுதியில் உள்ள, ஜெய்ஷ்
பயங்கரவாதிகள் முகாம் மீது, இந்திய விமானப்படை, தாக்குதல்
நடத்தி யது. இதில், 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள்
கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு, பாக்., தன் வான்வழி தடங்களை,
முற்றிலுமாக மூடியது. இதனால், பாக்., வான் வழியாக, எந்த
விமானமும், பறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

டில்லியில் இருந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா
நாடுகளுக்கு செல்லும் பயணியர் விமானங்கள், பாக்.,கை கடந்து
தான் செல்ல வேண்டும். இதனால், தினமும் அவ்வழிதடத்தில் பறக்கும்,
350க்கும் மேற்பட்ட விமானங்கள், கடும் பாதிப்புக்கு உள்ளாகின.
-
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும்
ஏர் - இந்தியா விமானம், பாக்.,கை சுற்றி செல்வதால், இரண்டு முதல்
மூன்று மணி நேரம் வரை, கூடுதலாக பறக்க வேண்டி இருக்கிறது.

இதனால், கூடுதல் எரிபொருள் செலவாகிறது. மேலும், விமான
சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏர் - இந்தியா
நிறுவனத்துக்கு, 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,
அதை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் எனவும், விமான
போக்குவரத்து அமைச்சகத்திடம், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
-------------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக